25
விபூதி விளக்கம்
25
________________
விபூதி விளக்கம். ஐந்தாம் அத்தியாயம். விபூதி இன்னார் முன்னும் இன்ன இடத்திலும் தரிக்கக்கூடாது என்பது. 25 விபூதியைப் பற்றிய வேறு வரலாறுகள்:- அக்கினி, தேவர், குரவர் இவர் முன்னும், வழி, அசுத்த நிலம் இவற்றிடத்தும். இழிஞர் முன்னும் தரிக்கக்கூடாது. சண்டாளர், பாவிகள் இவர்கள் முன்னும், நடக்கும்போதும் தரிக்கக்கூடாது. N.B.தேவர், குரவர் முதலியோர் முன்பு தரிக்கவேண்டு மானால் முகத்தைத் திருப்பிநின்று தரித்தல்வேண்டும். औपासन समुत्पन्नं गृहस्थानां विशेषतः । समिदग्निसमुत्पन्नं धार्य वै ब्रह्मचारिणाम् । शूद्राणां श्रतियागा पतानि समुद्भवम् । अन्यथा मपिसर्वेषां धायें दावानलोद्भवम् । இ-ன். பிரமவித்துக்களின் சிறந்தவனே! பஸ்மாவானது கௌண மாயும், நாநாவிதமாயும் சொல்லப்பட்டிருக்கிறது. (1) அகநிஹோத்தி ரத்திலிருந்தும்,(2) விரஜாஹோமத்திலிருந்தும், (3) ஔபாசனாக்கிநி யிலிருந்தும், (4) காட்டுத்தீயிலிருந்து உண்டாகிறது முண்டு, முதல் மூன்று வருணத்தாருக்கும் (1) அக்கிகிஹோத்ரத்திலிருந்து உண்டான தும் விரஜாகலத்திலிருந்து உண்டானதுமான பஸ்மா முக்கியமாகத்தரி க்கத்தகும்; கிரகஸ்தர்களுக்கு ஒளபாசனாக்கியிலிருந்து உண்டான பஸ்மா வையும், பிரமசாரிகளுக்கு லமிதாக்கிரியிலிருந்துண்டான பஸ்மாவையும், சூத்திரர்களுக்குப் பிராமணர்களுடைய வீட்டில் பசனாக்கியிலிருந்துண் டான பஸ்மாவையும் இதிற் சொல்லப்படாத மற்றெல்லாருக்கும் காட்டுத் தீயிவிருந்துண்டான பஸ்மாவையும் தரிக்கத்தகும் பஸ்மமென்று நூல்க ளிற் சொல்லப்படுகின்றது. N.B:- இதில் கற்ப, அதிகற்ப, கற்பமுறைகள் கூறப்படாத தைக் கவனிக்கத்தக்கது. ஆரியர்களுக்கு இம்முறை முற்றும் தெரியாதெ ன்று அறியக்கிடக்கின்றது. தமிழர்களுடைய விபூதிமுறைவேறு, ஆரி யர்களுடைய பஸ்மாமுறை வேறு என்பதை ஒவ்வொருவரும் ஞாபகத்தில் வைக்க வேண்டியது. 4