உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விபூதி விளக்கம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

விபூதி விளக்கம்

26

________________

26 விபூதி விளக்கம். எைப்பேர்ப்பட்ட விபூதி தரிக்கலாகாது. ஜ்குகையால் எற்ற விபூதி: விதிப்படி இயற்றா விபூதி: விலை சித்தி: அதீக்கதர்கள் கொடுத்த விபூதி: அசைவர்கள் கொடுத்த விழி எப்படி விபூதியைத் தரித்தல்வேண்டும். மியில் வீழ்த்தாமலும்; அங்காத்தலும், தலைஈடுக்கலும், கவிழ்ந்தலும்,செய்யாமலும்; அண்ணாந்து மூவிரலாலும் எடுத்து சீரமுதலிய தானங்களில் அததற்குளிய மந்திரங்களைச் சொல்லி அணியக்கடவூர். N. B. நித்தி சிந்தினால் சிந்திய விபூதியை இருதய மந்தி ரத்தால் எடுத்துவிட்டு அந்தத் தலத்தை கோமயத்தால் சுத்தி செய்தல்வேண்டும். விபூதி தாரணம். உத்தூளனம் திரிபுண்டாம் என இருவகைப்படும். உத்தாளனம். அந்தணர் (தமிழ்நாட்டுத் துறவிகள் = அறவோர் எனச்சொல் லப்படுவோர். ஆரிய பிராமணர் அல்லாதவர்) உருவமுழுவதும்; ஏனைய தமிழர் நாபிக்கு மேலும் உத்தூளனம் செய்க. N.B. இது (உத்தூளனம்) * பத்துவகை ஸ்நானங்களில் ஒன்று. ஆக்கேய ஸ்ன்னமெனக் கூறாநிற்பர். அக்கினி சம்பந்த மான பஸ்மத்னிதி உ தூள்னம் செய்வது ஆக்நேய ஸ்நானம். திரிபுண்டரம். மூவிரலால் விபூதியை எடுத்து குறித்த இடங்களில் வளையா மலும், இடையறாமலும் ஒன்றை ஒன்று தீண்டாமலும் குறித்த அளவுப்பிரகாரம் தரிப்பது. நித்தியம் 1. வாருண ஸ்நானம் 2. ஆக்நேய ஸ்நானம் 3. மந்திர ஸ்கானம் 4 மானச ஸ்நானம் N = ஜலத்தில் மூழ்குவது பஸ்ம உத்தூளனம் சத்தியோ ஜாதாதி மந்திரங்களை உக் கரிப்பது OF அகமரிஷ்ணம் பிரணவோச்சாரத்துடன் தியானிப் பது