பக்கம்:வியாச விளக்கம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 வரை=7, draw, marry , சீக்கு வறை = பொரித்த காய்கறி பொருத்து பெ. வரி, சணு, மூக்கில், மலை, அனவு விரகு = தந்திரம் விறகு = எரிக்கும் சட்டை விரல் = finger விறல் = வெற்றி, வல்லமை, மெய்ப் பாடு, சுவை விரை=எ, விதை, வேகமாகு விறை=டினமாகு, சீன், இறந்த பெ. விதை டம்பு நீன், குளிரால் நடுங்கு வெரு= அச்சம் வெறு=எ. பகை, செம்பு பெ. எ - ஒன்றுமில்லாத, தனி சில சொற்கள் சா றகர வேறுபாடின்றி எழுதப்படும். அவை யாவன : சாரல், சாதல்; சாண்டு, சறண்டு; சுரீர், சறீர்; கருத்து, சுறுத்த; சருசுருப்பு, சுறுசுறுப்பு; தருவாய், தறுவாய்; புரந்தா, புறந்தா; முரி, முறி, தவிர, தவற என்னுஞ் சொற்களை ஒன்றோடொன்று மயக்கச் கடாம். தவிர=except, தவற=to fail - சில சொற்களில் வருபவை சசாமா, மாமா என்னும் ஐயப்பாட்டை அச்சொற்களின் மூலத்தையேனும் பகுதியையேனும் அறிந்து அகற்றிக் கொள்க. உம். உருக்கு என்பது உருகு என்னும் தன்வினையின் பிறவினை. - பொறாமை என்பது பொற என்னும் வினையடியாய்ப் பிறந்த எதிர்மறைத் தொழிற்பெயர் - அவ்வாறு, எண்ணியவாறு என்னும் தொடர் மொழிகளின் ஈற்றில் உள்ளது ஆச என்னும் பெயர். இங்கனமே பிறவும். ஒருவகையானும் ரகர சாம் அறியப்படாத சொற்களை ஆசிரியர் வாய்க்கேட்டுணர்க. செவ்வாய்ப்போய் விட்டது என்னும் பொருளில், அருவாய்ப் போய் விட்டது , அறவாய்ப் போய் விட்டது என இரு விதத்தும் எழுதலாம். ழகர ளகர பேதம். ளகரம் வருமிடங்கள் : 1. இரட்டித்தல்:- இரட்டிக்குமிடமெல்லாம் ளகரம். முகாம் இரட்டிக்காது,