பக்கம்:வியாச விளக்கம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புரவு = காப்பு, ஆட்சி புறவு = முல்லை நிலம், புறம் போக்கு, பெரு = பெரிய பெறு= அடை, பிள்ளை பெறு, விலை பெறு, மதிப்புப் பெறு பொரி=ஏ. தானியம் பொரி, பொறி = எ. தீட்டு, எழுது, பொரிபோலெழும்பு, தீ பெ. வறுத்த தானியம் பெ. தீத்துகள், புலனுறுப்பு, trap பொரு = ஒப்பாகு, பொருந்து, பொற = சும, சகி, காத்திரு, எல் போர்செய் பொருக்கு = சோற்று வடு பொறுக்கு =ஒவ்வொன் றாயெடு, தெரிந்தெடு பொருப்பு = மலே பொறுப்பு = உத்தரவாதம் மா=7. கடினமாகு, உணர்ச்சியறு மற=s, forget | பெ. எ. மாத்தாலான பெ. எ- மறச்சம்பந்த மரம் = விருட்சம் மறம் = வீரம், பாவம், ஒரு குலம், ஒரு கலம்பக உறுப்பு மால்=ஒரு பூண்டு மறல் = வீரம், பாவம், சினம் மரி = இம் மறி =எ. தடு, மடக்கு , பெ. ஓர் ஆடு, சில விலங்கின் மரு=7. பொருந்து மற=எ. refuse, deny, பெ. வாசனை, ஓர் பூண்டு, மண பெ. குற்றம், களங்கம் மகனுக்குப் பெண் வீட்டில் முதல் பெ. எ. மற்ற விருந்து மருகு = மருக்கொழுந்து மறுகு =ஏ. மயங்கு மரை= ஓர் மான், விளக்குக்காய், மறை=7. ஒளி திருக்குச்சுரை பெ. ஒளிவு, இரகசியம், வேதம், மறத்தல் | மாரன் = மன்மதன் மாறன் =பாண்டியன், பசைவன் முருகு =வாசனை, இளமை, முறுகு = திருகு, பதங்கடந் சவேரு அழகு, முருகன், ஒருசாதணி முருக்கு ஒரு மரம் முறுக்கு =7. திருக்கு, அதட்டு, அச்சுறுத்து, ஆரவாரி பெ. திருக்கு , ஒரு பலகாரம் வரம் =gift வறம் = வறட்சி