பக்கம்:வியாச விளக்கம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திரை =ஏ.மேலிழு, திரன் திறை =சப்பம் அலைபோல் மேடுபள்ளமாகு பெ. screen, curtain, அலை தூர= செலுத்து அற=பற்று விடு, சிக்கு தரு = அழுக்கு ஆறு = செருக்கு துரை=பிரபு, வெள்ளைக்காரன் அறை = தீர்கிலையில் இறங்குமிடம், வண்ணான் அவைக்கும் இடம், harbour, பிரிவு தெரி = தோன்று, அறி, select தெறி = இறைத்துவிழு, தசர்த்து விழு விரலாற் சுண்டு தெரு = வீதி தெற= அழி தோல் = ஆராய்தல் தேறல் = தெளிதல், தேன், பரீட் சையில் தேறுதல் கரை=எ. மயிர் வெளு கறை=தேன் பெ. வெண்மயிர், வெள்ளை நிரை =எ. வரிசையாய் வை நிறை=ஏ. செப்பு பெ. வரிசை, மந்தை, ஓர் அசை பெ. சுனம், சிறத்தல், மனவடக்கம் கெரி = உடை, கொறுங்கு நெறி=பெ. வழி, அண்டை , மதம், செருக்கு, நசுக்கு, விரல் சுடக்கு எ. புருவத்தை வளை, மயிர் சுருள் பா=1. விரி, பாவு பற=to fly பெ.எ. மற்ற பரவை = கடல், சுந்தரமூர்த்தியின் பறவை = பட்சி முதல் மனைவி, செவி வழக்கு பாம்பு=1. பாவு, அடி பறம்பு = பாரியின் மலை பாம்படித்தல் = உழுத நிலத்தைச் சமப்படுத்துதல் பரி = இரக்கு, வருந்து, விரும்பு. பறி = பிடுங்கு, அபகரி, தொண்டு அன்புகூர் பரை=பார்வதி பறை=எ. சொல் பெ. மேளம், ஓர் குலம் பாரை = சம்பி பாறை= பெருக்கல், சல் சிலம் பிர= ஓர் வடமொழி உபசர்க்கம், பிற =7. தோன்று, உண்டாகு (Prefix) பெ. எ. மற்ற பிரை=புளித்த மோர் பிறை = குறைச் சந்திரன், சந்தி ரன் கலை புரம் = ஊர், நகர், காப்பு புறம் = பக்கம், முதுகு, பின்பு, வெளி