பக்கம்:வியாச விளக்கம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ef= மல குசம் = குளம்பு குரவன் = பெரியோன் குரங்கு = ஓர் விலங்கு குரவை = ஓர் கூத்து குரு=கிறம், ஆசிரியன் CP = இரும்பு, கிறுக்கு குறம் = குறி சொல்லல், ஓர் பிரபர் தம், ஒரு கலம்பாடிறப்பு குறவன் = ஒரு குலத்தான் குறக்கு = தொடை (thigh) கறவை =ஒர் மீன் கு =எ. கொய் பெ. எ. குட்டை குரு =ஒர் இரட்டைக்கிளவி குருகு = நாரை, சொக்கு, குகு = கிட்டு, சுருங்கு அன்னம் குருக்கு = ஓர் செடி குறுக்கு =7. சுருக்கு வி. எ. ஊடே பெ. கடுமுதுகு குருமா =ஒருவசைக் குழம்பு குறமா = சிறு விலங்கு குருமான் = குருவின் மான், குறுமான் = சிறுமான், சிறுமகன் ஒரு குலம், விலங்கின் குட்டி குரும்பை = தென்னை, பனை குறும்பை = ஓர் ஆடு முதலியவற்றின் பிஞ்சு குரை=ஏ. குலை குறை=ஏ. சுருக்கு பெ.குலத்தல், ஓர் அசை இலை பெ. நிரம்பாமை, தர்றம் கூரை= முகடு கூறை=ஆடை சுரா=ஒரு பானம் சுரு =ஒரு மீன் சூரை = ஓர் செடி சூறை= கொள்கா, சுழல்காற்று (குசவளி) செரி =சீரணி, செறி = 7. திணி, அடக்கு, செருக்கு பெ. ஓர் அணி செரு=போர் செம =7. சோபி, அழி, செருங்கு , நிறை, திணி, அடக்கு, பெ, வயல் சொரி = பொழி சொறி =7. பறண்டு, தினவு தேய் பெ. ஒரு கொய், சுரசுரப்பு தரி = அணி, பொற தறி =ஏ. வெட்டு பெ. சம்பம், மூளை தரிப்பு = கடுக்கன் தறிப்பு = வெட்டுதல் தரு=பெ. மரம், தருகிற பெ. எ. தற= கட்டு, முடி திரம் =உறுதி, திறம் = வலிமை, பக்கம், வகை ஓர் தொழிற்பெயர் விகுதி