பக்கம்:வியாச விளக்கம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரவு =night இறவு = முடிவு இசா = இரவு, இருக்கமாட்டா இறா = இறால் இராட்டு =கைாட்டினம் இறாட்டு = இசால் இரு =be, sit, wait இற= முடி, அற, செலுத்த, தங்கு, வடி இருக்கு முதல் ஆரியவேதம்' இழக்கு = இறுகச்செய் இரும்பு =ஓர் உலோகம் இரும்பு = குறுக்காடு, சிறுமலை இரை = விலங்குணவு இறை=7. சிதறு, இழு, தெறி பெ. சிறிது, வளைவு, முன்கை , வரி, அரசன். | உரவு = வலிமை உறவு = கலந்து வாழ்தல் உரல்=mortar) உறல் = பொருந்துதல் உரி =எ. கழற்று, தோலுரி உறி = பாத்திசம் வைச்சத்துக்குவது பெ. தோல், அரைப்படி, ஒரு வகைச் சொல், சுதந்தரம். உரிஞ்சு =உாக, தீண்டு உறிஞ்சு =(வாயால்) உள்ளிமு உரு = வடிவம், நிறம், உறு=ஏ. பொருத்து, பெ. எ. அச்சம், பொருள், மந்திரம் மிகுந்த உருமு = இடி | உறமு=ஒருவகைச் சத்தம் செய் உருமி=பழுக்கு உறுமி = ஒரு வகைப் பறை உலா =எ. சொல், உரசு உரை=7. இரு பெ. பெ. சொல், அருத்தம், புகழ் மூடி எரி =எ. வேகு, காத்து, சின எறி =throw பெ. நெருப்பு ஏால் = பிராணிகள் ஊர்வதால் ஏறல் = ஏறுதல் கிலத்தில் விழுக் கோடு ஒரு =one | ஓp=to punish சர= மறை சற=பீச்சு | சாசாப்பு = தொண்டையரிப்பு கறசறப்பு = தொண்டையில் சொலித்தல் சாம்=கை, மயம், சறம் = வர்மம் குறிற்சாரியை சரி = பெ, அடுப்புக்கரி, யானை சறி = பெ. curry, இறைச்சி எ. கருப்பாகு, தீ ஏ. புல்லைச்சடி சரு=எ. பருப்பாகு, நீ கற = கோபி, கருப்பாகு பெ. முட்டை , கருப்பம், மூலம் சருப்பு = ஓர் சிறம் கறுப்பு = ஓர் திறம், கோபம் சரை =எ. dissolve, கத்து, அழு கறை= களங்கம், இரத்தம் பெ. அணை, எல்வை, பக்கு