பக்கம்:வியாச விளக்கம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

5 உ-ம், ல்- சல் + பலகை = சற்பலனா, சல் + தாழை = கற்றாழை. வருதல் + கு = வருதற்கு. ன் - தன் + பெருமை = தற்பெருமை. பொன் + தோடு = பொற்றோடு. அதன் + கு = அதற்கு. வந்ததன்கு + கு = வந்ததற்கு. 5. தற்பவத்திரிபு. வட சொற்களிலுள்ள த், ஸ், ல் என்னும் எழுத்துக்கள் தமிழில் திரியக்கூடியது வல்லின றகாமாயே. உ-ம் உத்சவம் - உற்சவம் பஸ்மம் - பற்பம் அல்பம் - அற்பம் ரகர றகரச் சொற்கள். அரம் =ஓர் ஆயுதம் அறம் = தருமம் அரவு =பாம்பு, அறவு= நீக்கம், முடிவு ஓர் தொழிற்பெயர் விகுதி அரன் = சிவன் அறன் = தருமம், போலி அரா=பாம்பு, சிவனே! அ = க்கா, நீங்காத அரி =7. சாய்களைச் சிறிதாயா, (அம்பறாத்தூணி) பொருள்களைச் சிறிது அறி = தெரிந்து கொள் சிறிதாய்ச் சேர், பயிர் களை அற, எறும்பு போல் பொருள்களைத் தின் பெ. அரிக்கட்டு, திருமால் அரு=பெ. வடிவில்லாதது அற=எ. திக்கு பெ. எ. அரிய, அருமையான பெ. எ. ஆற (six) அருகு=பக்கம் அறகு =ஓர் புல் அரை = பாதி, இடை அறை=room ஆசை= ஓர் கீரை, சக்கர வுறுப்பு அமை= ஆற்றூர் என்பதன் மரூஉ இச=வேண்டு, பிச்சையெடு இற=சா இரக்சை =பிச்சையெடுத்தல் இறக்சை = சாதல், சிறகு இரங்கு = அருள்கூர் இறக்கு =descend இரப்பு =பிச்சை யெடுத்தல் இறப்பு =சாவு, இறவாணம்