பக்கம்:வியாச விளக்கம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குறிப்பு:-சாம், சாரம் என்னும் எழுத்துச் சாரியைகளிலம் சாசம் சாான் சாரி, என்னும் பெயர் விகுதிகளிலும், தா, வா என்னும் வினைப்பகுதிகளின் திரிபுகளிலும் வருவது இடையின ரகரம். பிறவிடங்களை ஆசிரியர் வாய்ச் கேட்டறிக. இளக்காரம், அதிகாரன், அதிகாரி. தான, தருகிறான்; வரவு, வருகிறான். நகரம் வருமிடங்கள். 1. இரட்டித்தல் இரட்டிக்கு மிடமெல்லாம் வல்லின றகரமே. இடையின சகாம் இரட்டிக்காது. உ-ம். வெற்றி, அற்ற, கற்சேர், ஆற்றை 2. னகரமெய்யும் ஆய்தமும் அடுத்தல் னகாமெய்க்கும் ஆய்தத்திற்கும் பின்வருவதெல்லாம் வல் லினறகாமே. உ-ம். சன்ற, சென்றான் , பஃறி, 3. நிகழ்கால இடைநிலைகள் - கிற, கின்று, அநின்று, உ-ம். இருக்கிறான், எழுகின்றான், ஓடாவின் றான். 4. இணைக்குமின் மொழியல்லாத சொற்களிலெல்லாம் உகா விறு எறி வருவது வல்லின றகரம் - உ-ம், காறு, களிறு, பிழை திருத்தம் | ஊரு, குளிரு ஊர், குளிர் 4. குற்றியலுகரம். குற்றிய லூசாம் எறிவாக்கூடிய மெய் வல்லின மகாமே. ஒரு சொல்லின் கடைசியில் வல்லின மெய்யின் மேலேறி வரும் உசரம் குற்றியலுகரம் என்னும் பொது விதியை நினைக்க. உ-ம். ஆறு, கிணறு, மற்று என்று. 5. புணர்ச்சித் திரிபு. ல்,ன் என்ற மெய்களின் புணர்ச்சித்திரிபெல்லாம் வல்லின றகாமே.