பக்கம்:வியாச விளக்கம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ரகர றகர பேதம். ரகரம் வருமிடங்கள் : வட சொற்களும் திசைச் சொற்களும். வடசொற்களிலும் திசைச் சொற்களிலும் வருவது இடை யின சகரம். நகரம் தமிழ்க்கே சிறப்பெழுத்தாதலின், பிறமொழிச் சொற்களில் வருபவை பெரும்பாலும் இடையின சகாமே. கிறிஸ்து, சீறாப்புராணம், உமாறுப் புலவர் என்னும் சில திசைச் சொற்களில் மட்டும் வல்லின றகரம் வைத்தெழுகப்படும். பிற திசைச் சொற்களிலெல்லாம் அது வழுவாகும். உ-ம். பிழை திருத்தம் பிழை திருத்தம் சாமசாமி (வ) இராமசாமி உறுமால் (இந்) உருமால் பிராமணன் (வ) பிராமணன் குறமா (இந்) குருமா அபருதம் (வ) அபராதம் தமிழிலில்லாத வடவெழுத்துக்களிருப்பதனாலும், தமிழில் மொழிமுதவிடை கடைகளில் வராத எழுத்துக்கள் மொழி முத லிடை கடைகளில் வருவதனாலும், வடசொற்களை ஒருவாறு அறி யலாம். தமிழறிவில்லாத மாணவர் தமிழாசிரியர் வாய்க் கேட்டே வட சொற்களை யறிதல் கூடும். 2. மெய்யீறு மொழிக்கு இறுதியில் மெய்யெழுத்தாய் வாக்கூடியது இடையினரகாமேயன்றி வல்லின றகா மன்று. உ-ம். அவர், ஊர், குதிர், இடக்கர் 3. இணைமெய் | மொழியிடையில் இணைந்து (இசைந்து) வரும் இரு மெய் களில் முதன் மெய்யாயிருக்கக் கூடியது இடையின ரகாமே. வல் லின றகர மெய்யை யடுத்து வேறொருமெய்யும் வருவதின்று. உம். பிழை திருத்தம் சேற்த்தி நேர்த்தி முயற்ச்சி முயற்சி