பக்கம்:வியாச விளக்கம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2 இவ்வினவெழுத்துக்களை விதந்து கறற்கு வெவ்வேறு அடைகள் (Epithets) இருப்பினும், இவற்றின் ஒலிகள் மட்டும் எவ்விதத்தும் மாறாவென்பதை மாணவர் திட்டமாயறியக் கடவர் பெரிய நகரம், பெரிய ளகாம் என்று கூறுவது வழுவாகும். ணகரம், சகரம், ழகரம் என்று கூறுவதில் 'காம்' என்பது சாரியை. (இங்குச் சாரியையாவது ஓர் பொருளில்லாது எழுத் துக்களை எளிதாயுச்சரித்தற்குக் கூட்டப்படும் அசை அல்லது ஒலி) இவற்றை ண, , மு என்று சாரியையின்றியும் கூறலாம். ணகரம் என்பது 'ண்' என்னும் மெய்யெழுத்தையாவது, ன' என்னும் உயிர்மெய்யெழுத்தையாவது, 'ண' முதல் 'ணௌ' வரையுள்ள பன்னீருபிர்மெய்யெழுத்துக்களில் ஏதேனு மொன்றையாவது, அவையெல்லாவற்றையும் தொகுதியாக வாவது இடத்திற் கேற்ப உணர்த்தும். ஆனால் "ணகாமெய்' என் பது 'ண்' என்னும் மெய்யை மட்டும் குறிக்கும். இங்கனமே பிதவும். குறிப்பு - ஆசிரியர் மாணவரை எல்லா எழுத்துக்களை புஞ் செவ்வை யாய் உச்சரிக்கப் பயிற்றல் வெண்டும். மாணவர் குறில் நெடில் எனை மாத்திரை வேறுபாடில்லாமலும், இனவெழுத்துக்கனை ஒலி வேறுபாடில்லாமலும் உச்சரிப்பது வழக்கம். அவர் தாம் தவமுய் உச்சரிப்பது போன்ற எழுதுவதினாலேயே பெரும் பாலும் எழுத்துப் பிழைகள் சேர்கின்றன. ஆகையால் கீழ் வகுப் பிலிருந்த ஆசிரியர் அதைத் திருத்தல் வேண்டும். சில ஆங்கிலவழித் தமிழறிஞர் ஆங்கிலத்திலுள்ள போல ஒன்றுபட்டோலிக்கும் றகா விரட்டைபைப் பிளவுபடக் திரித்துச்சரிப்பர். அது தவறு. உ-ம் சொல் பிழை திருத்தம் வெற்றி Vetri Vetti நகரம் னகர மெய்க்குப்பின் வரும்போது Candle என் னும் ஆங்கிலச் சொல்லி லுள்ள 'd' ஒத்தொலிக்கும். உ-ம் கன்ற -Kandu