பக்கம்:வியாச விளக்கம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வியாச விளக்கம் எழுத்தியல் - Orthography சில எழுத்துக்களின் வடிவங்கள் - Forms of some of the Tamil Letters. உயிர் : அ ஆ இ or ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ உயிர்மெய் : க து சு சூ ட டி டீ ணணா ந or சராசி ரீ ணை ணொணோ ரெபேரை ரொ சோசௌ ள ளை தசா சொறோ னை னொ னோ இவ்வடிவங்கட்கு மாறாயெழுதுவதெல்லாம் வழுவாகும். குறிப்பு :- குடியாசுப் பத்திரிகையில் உயிர்மெய் வடிவங்களெல்லாம் மாணவர் தவசயெழுதுவது போல் உயிர்தொறும் ஒருமுறையா யெழுதப்படுகின்றன. அரசியலாரும் பல்கலைக் கழகத்தாரும் தமிழ்ப்புலவர் சழல்களும் அதை ஒருங்கே ஒப்புக் கொண்டு தமிழ் நூல்களெல்லாம் அம்முறையில் அச்சிடப்பட்ட பின்னரே அதைப் பின்பற்றல் கூடும். சில இனவெழுத்துக்களின் பெயர்கள் எழுத்து பெயர் டண்ண கரம், முச்சுழிணகாம். தக்ககாம், மொழிமுதல் நகரம் நன்னகரம், இருசுழி னகரம் ii - இடையின ரகரம், சின்ன காம் வல்லின நாரம், பெரிய நகரம் சிறப்பு ழகரம், பெரிய முகாம், மகா ழகரம் பொது எகரம், சின்ன ளகரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வியாச_விளக்கம்.pdf/9&oldid=1430711" இலிருந்து மீள்விக்கப்பட்டது