பக்கம்:வியாச விளக்கம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 அளி = 7. தா, அருள், கா, குழை அழி=செடு பெ. அருள், வண்டு, சேறு அளை=எ. கல, குழை அழை =கூப்பிடு, பெயரிடு பெ. வளை | ஆனம் = ஓர் விகுதி ஆழம் =depth ஆளி = அரசன், அரசி, சிங்கம், ஆழி = கடல், மோதிரம், சக்கரம் யாளி ஆன் =எ. பழங்கு, பயன்படுத்து, ஆம் =to be deep, to immerse, அரசு செய், அகோரம் to merge செலுத்த பெ. a person இள =எ. மெலி, மென்மையாகு இழ =to lose பெ. எ. மெல்லிய, young இனி = எ. தாழ் இழி= தாழ், இறக்கு பெ, தாழ்வு, ஒர் சுரம் இளை = எ மெலி, களை, மூச்சு இழை = எ. தேய், செய், எலிடு வாக்கு பெ. கசை, நூல் பெ. காவற்காடு உளவு =வேவு உழவு=உழுதல், பயிர்த்தொழில், வருத்தம், முயற்சி உளி = ஓர் ஆயுதம், இடம், உழி = இடம், 7-ம் வேற்றுமை உருபு 7-ம் வேற்றுமை உருபு உளு=புழுவரி உழு=to plough உளை=எ. கோகு உழை =ஏ. வருந்தி வேலை செய் பெ. சேறு பெ. இடம், மான் ஒளி = எ. மறை ஒழி = அழி, சீக்கு பெ. வெளிச்சம், புகழ் சளி = எ. மகிழ், கட்குடி கழி=1. நீக்கு , to subtract, பெ. மகிழ்ச்சி, குடியன் நீராய் வெளிக்குப் போ பெ. கோல், கடற் கால்வாய் களை =7. இளை, வலியிழ, நீக்கு சுழை = கோல், கரும்பு, மூங்கில் பெ. முகவழகு , வேற்றப்பயிர், அலகு (சங்கிதம்) காளி = ஒரு பெண் தெய்வம், காழி = சீசாழி பேய்த் தலைவி | சீகாளி = திருக்காளி சோழி = ஓர் வார் 1