பக்கம்:வியாச விளக்கம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 கான் = நாயொலி காழ் = எ. முற்று,

பெ. வைரம், விதை, முத்து,

முத்துமாலை, பகை கிளவி = சொல் கிழவி = முதியாள், உரியவள், தலைவி கிளி=ஒரு பறவை கிழி =ஏ. to tear பெ.தணி, பணமுடிச்ச, படம் கீள்=கிழி, தோண்டு கீழ் = வி. எ, down, under, பெ. எ. தாழ்த்த, இழிவான குளவி = காட்டு மல்லிகை, தேனி குழவி = குழந்தை குளம்பு = குதிரை, மாடு குழம்பு =ஏ. கல, மயங்கு முதலியவற்றின் அடி பெ. சாறு, சேறு குளி = முழுகு குழி =ஏ. பள்ளம்விழு, பள்ளமாக்கு பெ. பள்ளம், கிடங்கு, துவாரம் குளுகுளு = குளிர்ச்சிக் குறிப்பு, குழு = கூட்டம் குழைவுக்குறிப்பு | கூளம் = மாட்டின் வைக்கோ கூழம் =எள் லுணவு, கீரையிலுள்ள துசி கூளி = பேய் கூழி= குள்ளப்பசு கேள்= ஏ. செவிகொடு, விசாரி, கேழ்=எ. பொருந்து வினவு, கேட்டறி, பெ. இனம் பெ.நிறம் கேழ்வரகு =ஒரு தானியம் கொளு = ஏ. பொருந்து, கொழு =ஏ. கொழுப்புவை, செழி பெ.பொருத்து, clue கொளுந்து = எரி கொழுந்து = இன இலை கோளி= கொள்பவன், பூவாது கோழி=ஒரு பறவை காய்க்கும் மரம் சளக்கு = ஓர் ஒலிக்குறிப்பு சழக்கு = குற்றம் சளி = குளிர், தடுமம் சழி= சப்பையாகு சுளி = முகங்கோணு, கோபி சுழி=ஏ. வளை, வட்டமிடு பெ. வட்டம், வட்ட மயிரொ ழுங்கு, ஓர் எழுத்து, (பிள்ளையார் சழி) சூள் = ஆணை சூழ் = ஆராய், நாற்புறமும் வளை, முற்றுகையிடு சோளம் = ஒரு தானியம் சோழம் = ஓர் நாடு