பக்கம்:வியாச விளக்கம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தளை =7. கட்டு தழை =ஏ. செழித்தோக்கு பெ.கட்டு, விலக்கு ஓர் செய்பு பெ, இலை, குழை ளிலக்கணம் தாளம் = இசைக்காலவ றுதி தாழம் = தாழ்வு தாளி=எ. குழம்பைத் தாளி . தாழி = பெரும்பானை பெ. ஒருவகைப் பனை, கள்ளி, ' தாளியடித்தல் = பரம்படித்தல் தான் = நெற்பயிர் முதலியவற்றின் தாழ் =எ. கீழாகு, இறக்கு இலை, பாதம், முயற்சி பெ. கதவடைசோல் தெளி = தெளிவாகு, தெற, தெழி = அதட்டு ஐயம் நீங்கு தோனன் = தோளையுடையவன் தோழன் = நண்பன் நாளி= மூங்கில், நாய் நாழி = படி, நாழிகை நுளை = செம்படவர் குலம் அழை=புகு, அனுகு பனிச்சு=ஒளிவீச்சுக்குறிப்பு பழிச்சு = புகழ், வாழ்த்து , அதி பளு =கனம் பழு=7. முதிர், கனி, மஞ்சள் நிற மாகு , (பழுக்காவி பெ. ஓர் சிறம்) பாளி =ஓர் பாழை பாழி =சிறு குளம், நகர் பாளை = மடல் பாழை = பாஷை பான் = கம்பி பாழ் = வீண், அழிவு, வெறுமை பினா = ஆட்டொலி பிழா = இறைகூடை, ஒலைத்தட்டு பிணை = கண்மலம் பிழை = அன்பம் புளுகு =பொய் புழுகு =புனுகு பூளை = ஓர் செடி பூழை = துவாரம், சிறுவாசல் பொளி =ஏ. கொத்து பொழி = ஊற்று , விரைந்து பேசு, பெ. வரப்பு விசம்பக்கொடு, திரட்டு முளவு = முள்ளம்பன்றி முழவு = மத்தனம் முளை =7. தோன்று முழை = குகை பெ. விதை முளை, கட்டுத்தறி, மூலம் மூளை =brain, எலும்புள்ளீடு மூழை = அகப்பை மூன் = மிகு மூழ் =மூடு வளி = காற்று வழி = எ. பிரம்பிவிழு, பெ. பாதை வளை =எ. கோணலாகு, வட்ட வழை = சுரபுன்னை மரம் மாகு, சூழ், முற்றுசையிடு பெ. துவாரம் , முகட்டு விட்டம்