பக்கம்:வியாச விளக்கம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வாளி = அம்பு, வளையம், சடால் வாழி = வாழ்க வாளை =ஓர் மீன் வாழை =ஒரு மரம் வாள் =ஒளி, ஓர் ஆயுதம் வாழ் = உயிரோடிரு , மேன்மை யாயிரு வினவு = விளாமரம் விழவு = திருவிழா, சொண்டாட்டம் விளா=ஒரு மரம் விழா = திருவிழா, கொண்டாட்டம் விளி =எ. கூப்பிடு, முடி, இற விழி =எ. சண் திற, பார் பெ. கூப்படுதல் பெ. கன் விளை =எ. வளர், முதிர் விழை= விரும்பு பெ. வயல் வேனம் =பகையாச மகளிர் வேழம் =சரும்பு, மூங்கில், யானை சிறைச்சனம் சில சொற்கள் ளகர ழகர பேதமின்றி எழுதப்படும். அவையாவன : சளி அனாய் இளிவு இழிவு = க்தை உழறு =i. பிதற்று, காத்தமொறு குன்ற குழற =1. நாத்தடுமாற சுழி =i. முன்கோணு, கோபி தழாய் = தளசி பவளம் பவழம் திரிசொற் (Derivatives) களிலும் தொடர்களிலும் வரும் ளகா ழால்கா, அச்சொற்சொற்றொடர்களின் பகுதிகளை யேனும் நிலை மொழி வருமொழிகளையேனும் நோக்கிப் பெரும்பாலும் துணிதல் கூடும். உ-ம். பழக்கு என்பது பழகு என்பதன் பிறவினை. தாழங்குடை= தாழை + குடை எசா முசாக் தணியப்படாத பிறசொற்களை ஆசிரியர் வாய்க்சேட் இணர்க. மொழிமுதலெழுத்துக்கள். - Initial Letters மெய்யெழுத்துக்களும், ஆய்தமுர் , ண, ர, ல, ழ, ள, 2,ன, என்னும் எழெழுத்துச்சளின் உயிர்மெய்களும் தமிழில் மொழி முதல் வரா. டகாம் டம், டப் போன்ற ஒலிச் குறிப்புக்களிலும், அவற் றினமயாகப் பிறந்த டல்பா, டமாரம், டம்பம், டப்பி முதலிய சொற்களி!