பக்கம்:வியாச விளக்கம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

லும் வசனத்தில் வாலாம். முன்னோர் டகர முதலைத் தசா முதலாக எழுதினர். உ-ம், டமருகம் (வ) - தமருகம், டொப்பி () -தொப்பி - சிலைமொழி யீற்றிலள்ளயா மெய்யோடாவதி, இ, ஈ, ஐ, என்ற உயிர்களோடாவது இடாம் புணர்ந்து, தமிழில் மொழிமுதல் வர லாம்; ஆனால், தனித்து மொழிமுதல் வாவே வராது , உ-ம். போய் + இருக்கிறான் + போயிருக்கிறான் தடி + இடை= துடியிடை திருத்தம் யிருக்கிறான் இருக்கிறான் நிலைமொழி ஈற்றிலுள்ள இ, ஈ, ஐ ஒழிந்த மற்ற ஒன்பது பிர்களு டன் உகரம் புணர்ந்து, 'வு' மொழி முதல் வரலாம்; ஆனால், தனித்து மொழிமுதல் வராது. உ-ம், பல +உ = பலவுள் பிழை திருத்தம் வுன, வுண்டு உன, உண்டு மொழியிடையெழுத்துக்கள்-Medial Letters மொழியிடையில் ட், ற் என்ற மெய்களுக்குப்பின் வேறொரு மெய்வபவே வராது. உ-ம். பிழை திருத்தம் வெட்க்கம் வெட்சம் முயற்ச்சி முயற்சி எசாமெய் வல்லினத்தோடு புணரின் டசரமாகத் திரியும், மகா மெய் சில மரூஉச் சொற்களிலன்றித் திரிவதின்று, பிழை திருத்தம் (சூழ்+ சி) சூட்சி

| சூழ்ச்சி மொழியிறுதியெழுத்துக்கள் --Final Letters சட்சட், கப்கப் போன்ற இரட்டைக்கிளவிகளிலும் குறிப் புச் சொற்களிலுமன்றி, வல்லின மெய்களும் நகர மெய்யும் மொழியிறுதி வாவே வரா. குறிப்பு :- பிறமொழிகளிலுள்ள சிறப்புப் பெயர் (Proper names) களும், சலைக்குறியீடு (Technical Terms) களும் எழுத்துப்