பக்கம்:வியாச விளக்கம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெயர்ப்பில் (Transliteration) மொழி முதலிடை கடை பற்றிய தமிழ் விதிகட்கு மாறாக இயன்றவரை மூலமொழி, யொலி யொட்டி யெழுதப்படும். லிங்க்கன், கலெச்ற்றர், சஞ்சிட்சில், வடவெழுத்து --Sanskrit Letters வடசொற்கள் தமிழில் வந்து வழங்கும்போது, சில எழுத் துக்கள் பின் வருமாறு திரியும். எண் எழுத்து | திரிபு உதாரணம் ஜ்யோ சடை ஜாதி-சாதி முதல் ப்ரயோஜனம் பிரயோசனம் இடை பூஜா-பூசை கடை பக்கஜம் - பங்கயம் இடை சோ ஜ்யோதி- சோதி முதல் (கெடுதல்) ஜ்ஞானம் -ஞானம் ஷண்முகம் - சண்முகம் முதல் பொக்கிஷம் - பொக்கிசம் இடை பொக்கசம் மகிஷி - மகிசி கடை புஷ்பம் புட்பம் இடை ரிஷி- இருடி பாஷா- பாழை (Exceptional) ஸபா-சபை முதல் வாஸம் - வாசம் இடை தபஸ்- தபசு சடை வாஸனை-சாதனை இடை ஸ்வாமி-சுவாமி, சாமி ஸ்நேகம் - சிநேகம் (கெடுதல்)ஸ்தானம்- தானம் ஸ்வதேசி-சுதேசி சொ ஸ்வர்க்கம் - சொர்க்கம் புஸ்தகம்-புத்தகம் இடை பஸ்மம் - பற்பம் முதல் ஸ்வ