பக்கம்:வியாச விளக்கம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

39 போலித்திரிபு. இகல் - இசல் (to compete); ஈத்து - ஈஞ்சு ; உடம்பிறத்தான் - உடன் பிறந்தான் - உடப்பிறந்தான்; என்னவோ - என்னமோ; ஐந்து - அஞ்சு;கூசல்-க. திர்; சை-கய - ச; கோடரி-கோடாரி, கோடாவி; சோடு - கோணு; சௌதாரி - சவுதாரி கதுவாலி; சேலை - ஓலை; நிறம், திறன், திறல்; அருக்கர், அலுச்சர்; நீத்து, நீச்சு; நீந்து, தீஞ்சு; பக்கம் - பக்கல்; பையன், பையல், பயல்; மறம், மறன், மறல்; மைந்தன், மஞ்சன்; வண்டி, பண்டி; வாயில், வாயல், வாசல், வாய்தல்; விதை, விரை, பல்வடிவச் சொற்கள் - Poly forms of words. அக்கை, அக்காள், தமக்கை; அங்கு, ஆக்கு; அடைமானம், அடைவு, அடவு, அடகு; அண்ணன், அண்ணாச்சி, அண்ணாத்தை, தமையன்; அண்மை , அணிமை; அம்மை , அம்மாள்; அரண், அரணம்; அசா, அரவு, அவம்; அவகாசம், சாவகாசம்; அவை, அவையம்; அற்பசி, ஐப்பசி, அ, ஆன்; ஆசனம், ஆதனம்; ஆசிரியன், ஆசான்; ஆன்மா, ஆத்தமா, ஆத்துமம்; இங்கு, ஈங்கு இடக்கு, இடக் சர், இடம், இடை; இயேசு, எசு; இரா, இரவு, இராத்திரி; இருள், இருட்டு; இலை, இலக்கு; இறப்பு, இறவாணம், இறவு; இரு, இறால், இராட்டு; உச்சி, உச்சம்; உடல், உடம்பு, உடுக்கு, உடுச்னசும் உடு, உடுத்து; உத்தரம், உத்திரம், (தூண்); உத்தரவு, உத்திரவு, உத்தாம், உத் தாரம்; உபாத்தியாயர், வாத்தியாயர், வாத்தியார்; உரு, உருவு, உருவம்; உலாவு, உலாத்து; எலுமிச்சை, எலாமிச்சை; எழு, எழும்பு; என், என்ன, என்னை; ஒட்டகம், ஒட்டை , ஒப்புவி, ஒப்பி; ஒருவன், ஒருத்தன்; ஒன்பது , ஒன்பான்; ஒணான், ஓத்தான், ஒத்தி, ஒத; கடிகை, கடகம்; கடிசை, கடிகாரம்; கடி தம், கடி தாசி; சடை, சடைச, கணிதம், கணக்கு சதவு, சதவம், சதவல்; சுருடன், கலுழன்; கருப்பு, கருத்தை , கருவல், கருமை; கருமம், கன்மம்; கர்த்தா , கர்த்தன்; கவி, கவிதை; கழாய், கழை; களம்பழம், களாம்பழம், கனாப்பழம்; கனா, களவு; சனா, கனவு; காக்கை, காகம்; காதம், காவதம்; சால், சாலம், காலை; காவிரி, சாவேரி; கிழம், கிழடு; குச்சு , குச்சி; குச்சு, குஞ்சம்; குஞ்சு, குஞ்சி; குடம், குடக்கு; குடுக்கை , குடுவை; குடும்பி, குடுமி; குடும்பு, குடும்பம்; குட்டு, கொட்டு; குணம், குணக்கு; குமாரி, குமாரத்தி; குவை, குவால், குவி யல், குப்பல், கும்மல்; குழவு, குழவி, குழந்தை; குழு, குமூட; குளிர்ச்சி, குளிர்மை; குள்ளம், குள்ளல், குள்ளை; குறும்பி, குறும்பி; குற்று, குத்து;