பக்கம்:வியாச விளக்கம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38 11 11: அ-8 அரசன் - அரைசன் ஐ-அ சீமையம் - சமயம், நிலைமை - நிலமை, பையல் - பயல், பையன் - பயன், மையல் - மயல், ஐ-அய் கைலை - கயிலை, வைரம் - வயிரம், ஔ -அவ் ஒளவை - அவ்வை ச-ய அரைசன் - அரையன், சலசம் - கலயம், கைலாசம் - சைலா யம், சாமம் - யாமம், தேசம் - தேயம், காராசம் - நாராயம், ட-ா படவர் - பாவர், முசடி - முசரி, க-ஞ ஐந்நூறு - ஐஞ்னூற, கயம் - ஞயம், காண் - ஞாண், காயிறு - ஞாயிறு, பைக்கிலி - பைஞ்சீலி. ப-வ பகு - வகு, பதி - வதி, படிவம் - வடிவம் முகம் - முகம், முனி - எனி, முனை - ஓனை. ம-வ குமி - குவி, மிஞ்சு - விஞ்சு , மீறு - வீற, மேய் - வேய். அறம் - அறன், கடம் - கடன், கலம் - சுலன், குணம் - குணன், குலம்-குலன், பயன் பயன், புலம் - புலன், புறம் புறன். அயர் - அசர், இபை - இசை, சயல் - ஈசல், சயம் - சசம், குயவன் - குசவன், கைசே - சைகேசி, தெயவு - நெசவு கேயம் - கேசம், பியை - பிசை, வயம் - வசம். இருப்பை - இலுப்பை ல-ர குடல் - குடர், குதில் - குதிர், சாம்பல் - சாம்பர், பந்தல் - பக் தர், போக்கிலி - போக்கிரி ல- ன கம்பலம் - சம்பளம், செதில் செதின், திமில் - தியின், மல்க லம் - மக்கனம், மதில் - மதின். குவை - குகை, வெப்பு - செப்பு, சாவ - சாக, செய்வேன் - செய்கேன், தாவம் - தாகம், படவு - படகு. கெருடன், செர்வம், தெரிசனம், பிச்சு, (பித்து), வைச்ச (வைத்த) முதலிய போலிகன் வழுவும், அசிரை, உசரம், உசிர், பசன், மசங்கு முதலிய போலிகள் இழிவழக்குமாகும். 11 இலக்கணப் போலி. கோவில் - கோயில், சதை - தசை, விசிறி - சிவிறி , வைசாகி - வைகாசி, சம்மாவிரு - சும்மாயிரு.