பக்கம்:வியாச விளக்கம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

37 தொண்டைமான் காடு - தொண்டை காடு; நாசபட்டிணம் நாகை; பட்டி னம் - பட்டிணம் - பட்டணம்; பல்லவபுரம் - பல்லாவாம்; பாண்டவர் மங்கலம் - பாண்டமங்கலம்; பாண்டிய காடு - பாண்டி காடு; புதுச்சேரி - புதுவை ; புத்தூர் - புரர்; பூவிருந்தவல்லி - பூந்தமல்லி ; பெண்ணாடம் - பெண்ணாடம்; பெத்லகேம் - பெத்தலை, பெத்தேல்; பொதியில் - பொதியம் - பொதிகை; மாமல்லபுரம் - மகாபலிபுரம், மயிலாப்பூர் - மயிலை; மலையமான் காடு - மலாடு; மழவராயன் பட்டி ணம் - மழவை; மாயூரம் - மாயவரம்; விரு அகார் - விருதை; வீரகோ என்புஏர் - வீரானம்புத்தூர்; வைகுந்தம் - வைகுண்டம், • இக்குறியிடப்பட்டவை இப்போது வழக்கற்றவை. சோடி (கோடைகானல்), பாட்டி (உதகமண்டலம் - Ottaka mund) முதலிய ஆங்கில மரூஉக்களை அகற்றல்வேண்டும். குறைச் சொற்கள் - Loss of Letters i. முதற்குறை - Apheresis; சனல் - அனல்; சன்று - அன்று (எ); கோகாய் - ஒசாய்; சமண் - அமண்; சமசம் - அமரம்; சமர் - அமர்; சமையம் அமையம், சிப்பி - இப்பி; சுளுக்கு - உளுக்கு; சேமம் - ஏமம்; தழல் - அழல்; தாமரை - மரை; திமில் - இயில்; கணுகு - அணுகு; கண்- அண்; கண்ணு - அன்று ; நும் - உம்; தங்கள் - உங்கள்; நமர் ! உமர்; நின் - உன்; புலர் - உலர்; மலர் - அலர், மிளை - இளை; யாக்கை - ஆக்கை, யாடு - ஆடு; யாப்பு - ஆப்பு; யாமை - ஆமை, யார் - ஆர், யாளி - ஆளி, யானை - ஆனை, யாறு - ஆறு, வளை - அளை. ii. இடைக்குறை-Syncope இலக்கு - இலகு, உருண்டை - உண்டை , ஊஞ்சல் - வசல், கூண்டு - கடு, தேய்வட்-ை தேய்வடை, தொள்ளை - தொளை, பூண்டு - பூடு, பெட்டை - பெடை, விலங்கு - விலகு. iii. கடைக்குறை - Apocope உம்பின் - உம்பி, எம்பின் - எம்பி, தம்பின் - தம்பி, நும்பின் அம்பி. Guies - Interchange and Permutation of Letters. அ--: அளவு - அளவு, உலவு - உவாவு, கடம் கடாம். கடவு - கடாவு, குவவு - குவாவு, சலவு - சலாவு, அழவு - அழாவு, கடத்து - நடாத்து, நிலவு - நிலாவு, படம் - படாம், பாக்கு - பராக்கு, பாவு - பராவு. வளவு - வளாவு, விரவு - விராவு, வினவு, வினவு