பக்கம்:வியாச விளக்கம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராக்கதன் இராக்கன் - அரக்கன். (இ) ராமம் - காமம், காடுகிழான் - பாகொன், காமம் உற - சாமுறு, சாமம் மருவு - சாமரு - காமர், இடக்கு - கிட்டல், ழேவன் - கிழான், கொள்சொம்பு - கொளு கொம்பு - கொழுசொம்பு, கோபாலம் கோப்பானம், (வழு) சோர் - கோ, கோர்வை - கோவை, சார்த்து - சாத்து, சீர்த்தி - கீர்த்தி, ன் மாணா.சாணை - சுணை, சுருதி. சதி, சமையடை - சும்மாடு, தமப்பன் தப்பன், திரு - ஸ்ரீ,; ஓணை - தனை, எத்துனை - எத்தனை, வியமி - கேயி, பகுதி - பாதி, படாரை - பதாசை, பரிகாரி - பரியாரி; பறண்டு - பிருண்டு, பெயர் - பேர், பெயான் - போன், பெருமகன்பெருமான் - பெம்மான் - பிரான், பெருமாட்டி - பிராட்டி, பேர்த்திபேத்தி, பொழுது - போழ்து - போது, மணவாட்டி - மணாட்டி, மண வாளன் - மணாளன், மயல் - மால், மருமகன் - மருமான் - மருகன், மருமகன் - மருமாள் - மரு, மார்யாப்பு - மாராப்பு, மிகு - மீ, மிகுதி. மீதி, முகக்கூடு - முக்காடு, முசட்டுப்பூச்சிமோட்டுப்பூச்சி - மூட்டைப்பூச்சி - மூட்டை, முசனை - மோனை, மூஞ் செலி (மூஞ்சி + எலி) மூஞ்ச ரு-மூஞ்சுறு - மூஞ்கும், மேல் - மே. மீ. மைந்தன் - மைஞ்சன் - மஞ்சன், வாணம் - வருணம், வாழ்கன் - வாணன், விகிதம் - வீதம், வியர் - வேர், விழு - வீழ், விழுது - வீழ்து (வெந்த+ ஆணம்) வெந்தாணம் - வெஞ்சாணம் - வெஞ்சணம் - வெஞ் சனம்; வேண்மகள் - வேண்மாள், வேய்வு - வேவு. இடப்பெயர் மரூஉ. அமராபதி - அமராவதி, அளகாபுரி - அளகை, ஆற்றூர் - ஆறை, உஜ்ஜயினி - உஞ்சை உறையூர் - உறகதை, எருசலேம் - எருசலை, சாலேம் , சரிவலம்வந்தகல்லூர் - கருவை, களத்தூர் - சளந்தை, காஞ்சிபுரம் - காஞ்சி - கஞ்சி - கச்சி, ' காளிக்கட்டம் - கல்கத்தா (Calcutta), கும்பகோணம் - குடந்தை - குட மூக்கு, கை லாயம் - லைவே, கோயம்புத்தூர் - கோவை, ' கோழிக்கோடு - கன் ளிக்கோட்டை, சனகாபுரம் - சனகை, செங்கழுநீர்ப்பட்டு - செய் சற்பட்டு, சென்னப்பபட்டினம் - சென்னபட்டினம் - சென்னை, சேரன்மாதேவி - சேர்மாதேவி,சேற்றூர் - சேறை, சோழநாடு - சோணாடு, சோழபுரம் - சோனபுரம், சோமுன் வந்தான் - சோளவந்தான். கஞ்சாக்டர் கஞ்சை, தஞ்சாவூர். தஞ்சை, திரிசிராப்பள்ளி - (திரிசிரபுரம்) - திருச்சினாப்பள்ளி - திருச்சி, (கிருச்செந்தூர் - செந்தில்; (திருநெல்வேலி - செல்லை ; திருவாவடு, துறை - அறைசை, திருவிதாங்கூர் - திருவாங்கர்; அவாரகை துவரை