பக்கம்:வியாச விளக்கம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சப்படும். ஆனால், அவற்றுக்குமேல் உயர்வு கருதி சரவொற்றுச் சேர்ப்பது வழுவாகும். உயர்வுப்பன்மைவிருதி முதல் வேற்றமை யோடுதான் சேரும். அம்மாள், அக்காள் என்பன விளி வேற்றுமையுடன் கொமெய் சேர்ந்தவை. தக்கா, தக்காள் என்பன வழு. பிழை 1-ம் வே. 8-ம் வே. திருத்தம் ஐயன் இயா அப்பன் அப்பா அப்பார் அப்பனார் அண்ணார் அண்ண னார் மாமன் | மாமா அண்ணன் காரன், அக்காக்காரி என்று முறைப் பெயர்களுடன் காரன், காரி பறகளைச் சேர்ப்பதும், வாப்பட்ட, போகப்பட்ட என்று செயப்படுபொருள் குன்றிய வினைகளைச் செயப்பாட்டு வினைகளாகக் கூறவதும், என்னங்க, வந்தானுங்க என முன்னிலைக்குரிய ' உங்கள் ' (உம் + கள்) விகுதியைப் படர்க்கைச் சொல்லொடு சேர்த்துக் கூறுவ தும், சும்மாயிரு என்னும் பொருளில் பேசாமலிரு என்று சொல்லுவ தும் உழுவாகும். நீன், மேக்கு, சிலை முதலிய சொற்கள் வழுவாகக் கருதப்படினும் வழுவல்ல. சில சொற்றொடர்கள் உலக வழக்கில் மிசைபடக் கூறல் (Reduna dancy) ஆக வழங்கி வருகின்றன. உ.ம். பிழை திருத்தம் அரைஞாண் கயிறு, கொடி அரைஞாண் ஆண்பின்ளைப் பின்ளை ஆண்பிள்ளை ஆள் ஆடவன், ஆண்பிள்ளை, காரான் பசு சாரா, காரான் பெண்பிள்ளை ஆன் பெண், பெண்டு பெண்பின்ளைப்பிள்ளை பெண் பிள்ளை மாங்காய்ப் பழம் மாம்பழம் வெசீர்த் தண்ணீர் வெத்தீர் மரூஉச்சொற்கள் - Disguised and Corrupted words. அகங்காரம் - ஆங்காரம், அதிகமான் - அதியமான், அருமருக் தன்ன - அருமந்த, அவிழ் - அவிழ்து - அவிழ்கம் - அமிழ்தம் - அமுதம் அவிழ்.. - அமிழ்து - அமுது, ஆள்வார் - ஆழ்வார், இயல் - எல்,