பக்கம்:வியாச விளக்கம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 3. சிற்றாசர், - பாரி, விசுவகாத காயங்கள் முதலியோர். 4. சமயத்தலைவர்- புத்தர், எசுக்கிறிஸ்து, மகமது முதலியோர் 5. சமயத் தொண்டர் கால்டீர், இராமா.நஜர், விவேகானந்தர் முதலியோர். 6. பெருமக்கள் - பச்சையப்ப முதலியார், முத்துசாமி ஐயர் முதலியோர். 7. சீர்திருத்தியர்--ராஜாராம் மோகன் ராய், காந்தியடிகள் முதலி யோர். 8. அடியார் - கண்ணப்பர், பட்டினத்தார் முதலியோர். 9. லைஞர் - எடிசன், சந்திரபோஸ், முதலியோர். 10. கற்புடை மகளிர்- வாசு, கண்ணன், நிலாவதியார் முதலி 11. பிராணிகள் - பட்டுப்பூச்சி, காய் முதலியன. 12, இடம்- துறைசகர், புகைவண்டி நிலையம், பழககர், மலைவளம் பொருட்காட்சி (Exhibition) விலல்னைச் சாவே (Zoo), சாங்கம், தங்கசாலை, பல்பொருட்சனம் (Museum) முதலியன. 13. காலம் - இளவேனில், மழை காள் . 14. செழ்ச்சி- வெள்ளம், பூசம்பம், எரிமலை, கடல்கோள், போர், பஞ்சம், புறப்போக்கு (Excursion). 15 வாவாறு-அகராதி, அச்சுவித்தை, ஆகாயவிமானம், டிசாசம், சாணயம், பத்திரிசை, முச்சங்கம், 10. பொண்டாட்டம்- பண்டிசை, திருவிழா, விளையாட்டு, பட்ட மளிப்பு விழா (Convocation), 17, சீர்திருத்தம்--சமுதாயம், மதம், ரொமம், திருமணம், 18, தருக்கம்;அகத்தூய்மை, புறத்துய்மை - எது சிறந்தது? அரச்சருணை, மறக்கருணை - எது சிறந்தத?