பக்கம்:வியாச விளக்கம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆசையால், நாகரிகமென்பது, செல்வர் வறியர் என்னும் இரு சாரார்க்கும் பொதுவான, அப்புரவும் ஒழுக்கமும் பற்றியதேயன்றி, செல்வர்க்கும் மேலேயொழுக்கத்தார்க்குமேயுரிய பொருள்களின் அழகும் விலை யுயர்வும் பற்றியதன்று, - இக்குறியிட்ட பாகிகள் உயர் தரப் பாடசாலை மாணவர்க்கு வேண்டாதவை. வியாசவகை - Classification of Essays. வியாசங்கள் ஒன்றன் வாலா மனாப்பதும், ஒன்றை வரு ணிப்பதும், ஒன்றைக் கருதியுரைப்பதும் பற்றி வரலாறு, வரு ணனை, கருதியல் என மூவகைப்படும். 1. வாலாறு :--Narrative Essay. வாலாற்று வியாசம் (1) சதை, (2) சரித்திரம் (History) (3) வாழ்க்கை வாலாற (Biography), (4) கிகழ்ச்சி (Event), (5) உரை யாட்டு அல்லது தருச்சம், (6) வழிப்போக்கு என அறவசைப்படும், 2. வருணனை - Descriptive Essay. வருணனை வியாசம் (1) பொருள், (3) இடம், (8) காலம், (4) ைென, (5) குணம், (6) தொழில், (7) காட்சி, (8) கிகழ்ச்சி என எண் வகைப்படும். 3. கருதியல் - Reflective Essay. கருதியல் வியாசம் (1) அறிவுரை (2) சீர்திருத்தம், (3) கண்ட னம் அல்லது மறப்பு, (4) கசைமொழி (Wits and Humour), (5) உன்ன ம் (Imagination) என ஐவகைப்படும், கிகழ்ச்சி இரண்டனுள், முன்ன ச உள்ளவாழரைப்பது; பின்னது புனைந்துரைப்பது. வியாசப் பொருள்கள் - Subjects for Composition. 1. புலவர் - தொல்காப்பியர், திருவள்ளுவர், ஒளவை, கம்பர் முதலியோர். 2. அரசர் கரிகாலன் 1, சோன் செங்குட்டுவன் முதலியோர்,