பக்கம்:வியாச விளக்கம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

76)

  • பரிமேலழகர் திருக்குறளுரைப் பாயிரத்தில், ஒழுக்கத்தைப்பற்றி "ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப் பட்ட பிரமசரிய முதலிய கிலேகளினின்று, அவ்வவற்றிற் கோதிய அறக்களின் வழுவாதொழுகுதல் என்ற கூறியுள்ளார். இஃது எல் வார்க்கும் பொதுவான உயர்தர வொழுக்கமன்று. இதை அவ்வுரை யாசியரே மீண்டும்,

அதான் நால்வகை நிலத்தாய் வருணதோரம் வேறுபா இடைமையின், சிறபான்மையாகிய அச்சிறப்பியல்பு கொழித்து, எல் லார்க்கு மொய்லிம் பெரும் பான்மையாகிய பொ.தவியல்பு பற்றி. இன் வறத்துறவறமென இருவகைவிலையாற் கூறப்பட்டது என்று எலாசிரி யர் கருத்திற்கேற்பக் குறித்துள்ளார். ஆதலால் ஒழுக்கமென்பது என் லார்க்கும் பொதுவான முக்காணத்ரய்மையே யன்றி குலக்தொறம் வேறுபட்ட வருணாச்சிரம சருமமன்று. இல்லறத்தில் அகத்தூய்மையும் புறத்தூய்மையும் ஒரு சொவாயெண் ணப்படும்; அறவறத்தில் அகத்தூய்மை புறத்தூய்மையினும் பன் மடங்கு சிறந்ததாயெண்ணப்படும். ஒருவன் எத்தணை எளியவனாயிருப்பிலும், தன்னையும் தன் பொருள்களையும், உள்ளும் புறம்பும் தூயவாய் வைத்துக்கொள்வதே காசரிகமாகும் சந்தையானாலும் சக்கிச்சட்டுவதும், கழானாலும் குளித்துக் குடிப்பதும், குடிலானாலும் கூட்டிக் குடியிருப்பதும் உயர்தர சாகரிகமே, அழகியனவும் விலையுயர்ந்தனவுமான உடைகளால் உடம் பைப்பொதிவதும், விலையும் சுவையுமிக்க உண்டிகளைப் பன்முறையுண் பதும், மேனிலேயும் அகலிடமுமுன்ள மாளிகைகளில் வாழ்வதும், வசதி யும் விலையுயர்ந்தனவுமான வாகனங்களிற் செல்லுவதும், இயந்திரத் தாலும் ஏவலாளராலும் வினை செய்வதும், இன்னும் இவை போன்ற பிறவும், அறிஞரும் அறிவிலிகளுமான செல்வர்க்கே புரிய ஆடம்பர வாழ்க்சையன்றி நாகரிக வாழ்க்கையாகா. இவற்றை காகரிக மென் றெண்ணுவது மேலைப்புச சாகரிகம் பற்றிய திரிபுணர்ச்சியாகும். மேலைக்கல்விகற்ற மேனாட்டுடையணிபவசெல்லாம் நாகரிகத்தின் சிறந்தவரென் றெண்ணுவதும் அறியாமையே, சல்வி எம்மொழியின மிருக்கலாம். உடையுக் தட்பவெப்பநிலைபற்றித் தேசக்தோறும் வேறு படுவதாகும். காசரிகத்திற்கு இன்றியமையாத வேளாண்மை (பிறரை புபசரித்தல்), தாழ்மை முதலிய சிறந்த குணங்களை, மேலே காகரிக மறியாத காட்டு மக்களிடையே மிகுதியாய்க் காண்கின்றோம்.