பக்கம்:வியாச விளக்கம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிறத்திருந்தனரென்றம், ஆயிரத்தெண்ணூமுட்டை முற்றமிழர் (The Tamils 1800 Years Ago) என்னும் நூலிற் கூறப்பட்டுள்ளது. நாசர் என்பார் பண்டைக்காலத்தில் காககாடெனப்பட்ட கீழ்த்திசை நாடு களில் வாழ்ந்து வந்த ஒரு மக்கள் வகுப்பார். சாகவணக்கமுடைமையின் அவர் நாகரெனப்பட்டார். நாகருடைய காடு சாக்காடு, காசரில் நாக ரிகரும் அதாசரிகருமான இருவகுப்பார் இருந்துள்ளமையும், அவருன் நாகரிகரும் எவ்விதத்தும் தமிழரினும் உயர்ந்தவரல்லர் என்பதும் மணிமே கலையாலறியப்படும். ஆதலால், நாகரிகம் என்னுஞ் சொல் சாகர் என் னும் பெயாடிப்பிறந்ததன்று. காசரிசம் என்பது திருத்திய வாழ்க்சை எனப் பொருள்படும். திருந்திய வாழ்க்ரை உலகத்தில் முதன் முதல் நகரத்தில் தோன்றினமை யின் நாகரிகமெனப்பட்டது. இக்காலத்தம் சாகரிசமில்லா தானைப் பட்டிக்காட்டானென்றும், நாட்டுப்புறத்தானென்றும், பழித்தல் காண்க. கோமல்லாதது காடும் பட்டியும், காசரிகம் என்னுஞ் சொல்லைத் திருவள்ளுவர் பெயக்கண்டு கஞ்சுண்டமைவர் நயத்தக்க காகரிகம் வேண்டுபவர்" என்னும் குறளில், சண்ணோட்டம் என்னும் பொருளில் வழக்கியுள்ளார் இது பரிமேலழகர் உரையால் விளங்கும். சம்பரும் இச்சொல்லை இதே பொருளில் ஆண்டுள்ளார். சண்ணோட்டம் திருத்திய குணம் சளில் ஒன்முதலின் நாகரிகமெனப்பட்டதென்க.! அறிவும் அதன் வழிப்பட்ட ஒழுக்கமுஞ் சேர்ந்த திருத்திய வாழ்க் சையாகும். ஒழுக்கமின்றி அறிவுமட்டுமிருப்பின், அது நாகரிகமாகாது அநாகரிகத்தின் பாற்படுவதேயாகும். ஒழுக்கமில்லாத சற்சேன் சற்ற மூடன் என இழித்திடவேபடுவான். அறிவென்பது ஒழுக்கத்திற்குக் காரணமாகி, இயற்கையும் செயற் கையுமாகிய இருவகையாயிருப்பது, அவற்றுள், இயற்கையாவது குடிப்பிறப்பாலும் தெய்வத்தாலும் அமைவது; செயற்சையாவது கல்வி யாலும் கல்லினத்தாலும் உண்டாவது. ஒழுக்கமென்பது அகம் புறமென்னும் இருவகைத் தூய்மை, அவற் முன், அகத்துய்மையாவது மனம் வாய் மெய் என்னும் முக்காணங்களும் தயவாயிருத்தல்; புறத்தூய்மையாவது உடம்பு, உடை, உணவு, சாற்று, உறையுள் முதலியன ஏயவாயிருத்தல்,