பக்கம்:வியாச விளக்கம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

_74 - எண்ணும் தேதியும் குறிக்கப்பெற்றும் பெரிதுஞ் சிறிதுமன்றி வழக்கமா யெழுதும் எழுத்தில், பொருட் கோர்வைபடப் பாகி யமைப்புடன், உயர்தரப் பாடசாலை மாணவர தாயின் காற்றாட் பக்கத்தில் மூன்று பக்கமும், கல்லூரி மாணவரதாயின் காற்றாட் பக்கத்தில் ஆறு பக்கமும் பேசெல்லையாகவைத்து, எழுத்துப் பிழை சொற்பிழை பொருட் பிழைகளின்றித் தெளிவா பெழுதப் படல் வேண்டும். வியாச நோட்டுப் புத்தகங்களில் என்றும் வலப்புறமே எழுதி, இடப்புறமெல்லாம் பிழை திருத்த வெற்றிட மாய் விடல் வேண்டும். வியாசப்பொருளமைப்பு. வியாசப் பொருள் பொ.தவாய், (1) முகவுரை அல்லது தோற்று வாய், (2) பொருள் இலக்கணம் (Definition), (3) வசை, (4) கருவி, (5) செய்ம் முறை, (6) பயன், (7) உதாரணக் கதை (3) முடிவு என் னும் எண் பாகுபாடு படுவதாகும். - ஒருவரின் வாழ்க்கை வரலாறாயின், (1) பிறப்புவளர்ப்பு, (3) கல்வி (3) அலுவல், (4) இல்லறம், (5) அருஞ்செயலும் பொது சலத் தொண் 6ம், (6) குணம் அல்லது ஒழுக்கம் என்னும் அரபாகுபாடு படுவதாகும். இவற்றுட் பொருட்கேற்பன கொண்டு, இடையிடை தொடர் மொழி, உவமை, பழமொழி, மேற்கோள் என்பன ஏற்ற பெற்றி யமைத்தெழு தல் தலம். ஒரு பொருளைப் பற்றிப் பல கருத்துக்கள் அமைத்துக்கொண்டு, அல்லது ஒரு சதையைப் பல கெழ்ச்சிசனாக வகுத்துக்கொண்டு, அவற்றை முறைப்படுத்தி ஒவ்வொன்றையும் பற்றி ஒவ்வொரு பாதி யெழுதவேண்டும். மாதிரி வியாசம். நாகரிகம். நாகரிகம் என்னும் சொல் கோகம் என்னும் சொல்லினின்றும் பிறந்தது. நாகம் என்பது முறையே கரிசம், நாகரிகம் எனத் திரிக் தது. ஆங்கிலத்திலும் நாகரிகம் பற்றிய வினை சேரப்பெயரினின்றும் பிறந்ததே. [Civilise from Civitas (Latin), city) காசரிகம் என்னுஞ்சொல் நாகர் என்னும் பெயரினின்றும் பிறக்கசென்றம், காகசென்பார் பண்டைக் காலத்தில் , நாகரிகத்திற்