பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 I விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

ஒன்வெ ா , வருக்கும் சேர்த்து, எதிர்க் குழுவிற்கு வெ ற்றி எண்சன் போய்ச் சேரும். பின்னர், லோனுவும் எளிதில் சிடைக்கும்.

ஆட்டம் ஆரம்பிக்கும் நேரத்தில் வந்து சேராத ஆட்டக்காரர்கள், இடையில் வந்து சேர்ந்து = - விரும்பிளுல், நடுவருடைய இணக்கத்திற்குப் பிறகு ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படலாம். நிரந்தர ஆட்டக்காரர்கள் (Regular Players) வராத நேரத்தில், மாற்றாட்டக்காரர்கள் உள்ளே இறங்கி ஆடும் பொழுது, நிரந்தர ஆட்டக்காரர்கள் வந்தாலும் இடையிலே ஆட்டத் தில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள். #

ஆணுல், ஆட்டம் முடிவுபெருது நின்றுபோய், மறு நானோ மறுமுறை ஆட்டம் தொடங்கும்பொழுது, பழைய ஆட்டக்காரர்களே இருந்து ஆடவேண்டும் என்பதில்லை. குழுத் தலைவரால் (Captain) gourajsosrub (Time out) கேட்கப்படலாம். இதற்கு இரண்டு நிமிடங்கள் இடைவெளி யுண்டு. விளையாட முடியாத அளவுக்கு ஒரு ஆட்டக்காரர் காயம் அடைந்தால், நடுவரின் இணக்கத்திற்குப் பிறகு, மாற்றாட்டக்காரரை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

முக்கிய குறிப்புக்கள் - vo.

நாணயம் சுண்டியதில் வெற்றி அடைந்த குழுத்தலேவர் ஒருவர், ஆட்டம் தொடங்குவதற்கு முன்-ஆடுகளத்தின் ஒரு -பகுதியா-அல்லது பாடிச் செல்வதா என்ற முடிவைச் சொல்வார். தங்களுடைய இடத்தை அடைந்த குழு, பாடுவதற்கும், பாடி வருபவரைப் பிடிப்பதற்கும் தயாராக இருக்கும். இந்த நிலைமை உண்டானதை அறிந்த நடுவர், வி ஒலி மூலம் ஆரம்பிக்கலாம் என்று ஒலி எழுப்புவார்.