பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடுகுடு ஆட்டம் 2(\o.

பாடி வந்தவரைப் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது “-- i * = s o “ . T o i பிடிக்கும் குழுவினரில் யாரும் எதிர்க்குழுவின் பகுதியையே: அல்லது எல்லைக்கோட்டையோ தொடக்கூடா து.

பாடி வருபவரின் கைகளைப் பிடித்துத்

தாக்கிப் பிடித்து விடுதல்

அவரை ஆடுகள எல்லைக்கோட்டை விட்டு வெளியே வலிந்தும் தள்ளக் கூடாது. அப்படி ஆடுகள எல்லையை விட்டு வலிந்து தள்ளப்பட்டவர் வெளியே சென்ற பின்னும் பாடுபவரைப் பிடித்து இழுப்பதும், அவருக்குத் துணையாக வந்து பிடிப்பவர்கள் அத்தனை பேரும் வெளியேற்றப்படுவார் கள். பாடி வந்த வரும் தப்பினர் என்று அறிக்கப்படுவார்.

பாடி வருபவரைப் பிடிப்பவர்கள், அவருடைய கால் களையும் கைகளையும் இடுப்பையும் தவிர, உடலின் வேறு எந்தப் பாகத்தையும் பிடித்து நிறுத்தவோ பிடிக்க

முயலவோ கூடாது.

பாடி வருபவர் பிடிப்பவர்களால் வளைக்கப்பட்டும், பிடிக்கப்பட்டும். சிறிதுநேரப் போராட்டத்திற்குப் பிறகு,