இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
96 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்
வெற்றி எண் வராது. அழகாக வளையத்தினுள் பந்தைப் போட்டால் தான் வெற்றி எண் பெற்று வெற்றி பெற
முடியும், இந்தத் திறமையை அதிகப் பழக்கத்தாலும்:
)
அனுபவத்தாலும் தான் பெற முடியும்.
வளையத்திற்குள்ளே பந்தை எறிகின்ற முறையை முக்கியமாக முன்று நிலைகளில் கணக்கிட்டிருக்கிறார்கள்.
o h sh # 1. வளையத்திற்கும் - எறியும் இடத்திற்கும் 12 அடி
தூரம் இடைவெளியும், அதற்கும் அருகிலுள்ள துாரமும்.
2, 12 அடியிலிருந்து 24 அடி தூரம் வரையிலுள்ள
@Gol foo #TTLE (Medium Distance).
ங்
3. 24 அடிக்கு அப்பாலிருந்து எறியும் தூரம்
(Long Distance).