பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடைப் பந்தாட்டம் , 97

பந்தை வளையத்திற்குள் எறியப் பல வித முறைகள் உண்டு. அவைகளில் முக்கியமானவைகள் கீழே தரப் பட்டிருக்கின்றன.

1. பந்தை இரு கைகளாலும் மார்புக்கு நேராகப் பிடித்திருந்துப் பின்னர் வளையத்தை நோக்கி GBGs (lpa’s 56irof GTs)6,151 (Chest Shot or Push Shots);

2. ஒரு கையால் பந்தைத் தலைக்கு முன்பு உயரமாகத் 37.55% (5 m) LITsi s 5 GTs)6,151 (one hand Push Shot);

3. வளையத்திற்குக் கீழே கொஞ்சம் தள்ளி நின்று, ஒரு கையாலோ அல்லது இரு கைகளாலே பந்தை

GT 55) 53) (Lay up Shot or under hand Basket):