பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

4. கையில் பந்தை எடுத்துப் (முதுகுப் புறம்) பின் புறமாகக் கொண்டு சென்று கையை வளைத்தபடி பந்தை கைகளைக் கொக்கி போல் வைத்த 6,135316&sub GTs),356) (Hook Shot);

5. தலைக்கு மேலே இரண்டு கைகளாலும், பந்தைப் பிடித்து உயர்த்தி அப்படியே பந்தை வளையத் @fb@6it GT/Y)3@ (Over hand Shot);

6. பந்தோடு சிறிது உயரே தாவி மேலே (in the air) நொடி, நேரம் நின்று, உடலைக் கட்டுப்படுத்திக் Gstar() (Body under Control), 1763raorff வளையத்திற்குள் எறிதல் (Jump Shot);