பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 - விளையாட்டுக்களின் விதிகள் *ES

(ஆ) உடலுக்குக் காயமும், அபாயமும் ஏற்படும் வகையில்

முரட்டுத்தனமாக நடந்து கொள்ளுதல்; -

-- (இ) கால்களால் கத்திரிக்கோல் பிடிபோட்டு, பாடிவருபவரைப்

பிடித்தல்; - - . - -

4. பாடிச்செல்பவரை எதிர்க்குழுவின் பக்கத்திற்கு அனுப்ப, ஒரு குழு 5 விநாடிகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளுதல்.

5. வெளியிலுள்ள ஆட்டக்காரர்கள் அல்லது குழுப் பயிற்சியாளர், உள்ளிருந்து ஆடும் ஆட்டக்காரர்களுக்கு குறிப்புரை வழங்கக் கூடாது. ஆட்டம் நடத்துபவர்கள், குழுப் பயிற்சியாளர்கள் யாராயினும் ஆட்டநேரத்தில் ஆடுகளத்தினுள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.இந்த விதியை மீறும் குழுவின் எதிர்க்குழுவுக்கு நடுவர் வெற்றி எண்களை அளித்துவிடுவார். - 6. இப்படிப்பட்ட தன்மை வாய்ந்தவர்களின் எண்களைச் சத்தமிட்டுக் கூறி, துணை நடுவர் அல்லது நடுவர், அவர்களை வெளியேற்றிவிட வேண்டும். பாடும் சத்தம் தொடர்ந்து கேட்கும் வரை விசில் சத்தம் கேட்கவே கூடாது.

7 (அ) விதிகளை நன்கு ஆய்ந்த பின்னரே அதற்கான முடிவினை நடுவர் எடுப்பார். -

(ஆ) ஒவ்வொரு பருவமும் முடிந்தபின்னர், ஒவ்வொரு குழுவும் எடுத்துள்ள வெற்றி எண்களை எல்லோருக்கும் அறிவிப்ப்துடன், ஆட்டமுடிவில் மொத்த வெற்றி எண்களைக் கூறி, வெற்றி பெற்றக் குழுவின் பெயரையும் நடுவர் தெரிவிப்பார்.

(இ) பொதுவாக ஆட்டம் நல்ல முறையில் நடந்து முடிவுபெற, சிறப்பான முறையில் நடுவர் மேற்பார்வையிடுவார்.

(ஈ) ஆட்டம் தொடங்குகிற நேரத்தைக் குறித்துக் கொண்டு, ஆட்டத்தைத் தொடங்கவும், முடிக்கவும், நடுவர் தன் விசிலால் சைகை தருவார்.

2. வெற்றி எண் குறிப்பாளரின் கடமை

(e) Gumi l si, Ls SlGLILIso (Match Score Sheet) வெற்றி எண்களைக் குறித்துக்கொண்ட, முதற்பருவத்திலும், ஆட்ட இறுதியிலும், நடுவரின் அனுமதியுடன் வெற்றி எண்களை அறிவிப்பார்.

(ஆ) வெற்றி எண் பட்டியலை சரியாக முடித்து வைத்து, நடுவரிடமும், துணைநடுவர்களிடமும் கையொப்பங்களைப்பெற்று வைப்பார். - -