பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G- டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 227 .

கோ-கோ ஆட்டக் கலைச் சொற்கள்

Active chaser ஒடி விரட்டுவோன் - Central Land மையச்சந்து Chaser விரட்டுவோன் Chasing Turn விரட்டும் வாய்ப்பு Cross Line குறுக்குக்கோடு Defender தற்காத்து ஒடுபவர் Drawing A lot சீட்டெடுப்பு Doubles இரட்டையர்ஆட்டம் Free Zone விதிக்குட்படாத புறப்பகுதி Foot-out. வெளியேகால் படுதல் Inning ஆடும் வாய்ப்பு முறை Knock out system முடிவாட்ட முறை League system தொடராட்ட முறை Order வரிசைமுறை Playfield ஆடுகளம் Replay திரும்பவும் ஆடல் Runner ஒடுவோர் Running Turn ஒடும் வாய்ப்பு Singles ஒற்றையர்ஆட்டம் Time-Keeper o நேரக் காப்பாளர் To Recede - பின்வாங்குதல் Turn ஆடும் வாய்ப்பு