பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 விளையாட்டுக்களின் விதிகள் * Eo

ஒரு குழுவே தொடர்ந்து 5 வாய்ப்பினையும் ஒரேயடியாக

மேற்கொள்ள முடியாது. ஒரு குழு மாற்றி ஒரு குழு (Alternate) என்ற அமைப்பில் தான் வாய்ப்பினைப் பெற வேண்டும்.

ஒறுநிலை உதை எடுத்தாடும் தகுதி .

ஆட்டம் முடிவடைகின்ற பொழுது அல்லது மிகை நேர ஆட்டமும் முடிகின்ற பொழுது, அந்தந்தக் குழுக்களில் இருந்து ஆடுகின்ற ஆட்டக்காரர்களே ஒறுநிலை உதை எடுக்கும் வாய்ப்பினை நிறைவேற்றுகின்ற தகுதியைப் பெறுகின்றார்கள்.

ஒறுநிலை உதை எடுக்கும் ஒருவரே தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதில்லை. ஒரு குழுவில் இருக்கும் ஆடத்தகுதிபெற்ற அனைவரும் ஒருமுறை உதைத்தாடலாம். இலக்குக் காவலன் கூட, உதைத்தாடும் வாய்ப்பினைப் பெறலாம்.

ஒரு குழு மாற்றி ஒரு குழு என்று 5 வாய்ப்புகள் பெற்ற பிறகும், வெற்றி எண்கள் பெற முடியாமல் அல்லது சமமான நிலையில் வெற்றி எண்கள் பெற்றிருந்தால், மீண்டும் அதேபோல் 5 வாய்ப்புக்கள் உண்டு. இதில் எந்தக் குழு அதிகம் வெற்றி எண்கள் பெறுகிறதோ, அதுவே வென்றதாகத் தீர்மானிக்கப்படும்.

இவ்வாறு பெறுகின்ற வாய்ப்பில், ஒரு குழுவில் உள்ள எல்லோரும் உதைத்தாடும் வாய்ப்பு பெற்ற பிறகும் கூட இரண்டாவது தடவையாக வாய்ப்பு வரின் ஒருவர் மீண்டும் பங்கு பெறலாம்.

இவ்வாறு தகுதி பெறும் ஒருவர், தனது இலக்குக் காவலருக்குப் பதிலாகத் தானே கூட இலக்குக் காவலராகப் பணியாற்றலாம். ஒறுநிலை உதையெடுக்கும் பொழுது ஆட்டக்காரர்கள் நிலை.

ஒறுநிலை உதை எடுத்தாடஇருக்கும் ஆட்டக்காரரின் பாங்கரான இலக்குக் காவலர், ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே, இலக்குக் கோட்டுக்கு இணையாக இருப்பது போல, ஒறுநிலைப் புள்ளியில் இருந்து குறைந்தது 10 கெச தூரத்திற்கு அப்பால் நின்று கொண்டிருக்க வேண்டும். வெற்றி தோல்வி

அதிக வெற்றி எண்கள் பெறுகின்ற குழுவே, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

(5|flL: (pi sumu LL – (p6opulso (Knock-out Tournament) சமமாக இரு குழுக்களும் இருக்கும் பொழுதுதான், இந்த முறையை