பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-T“- SISv.poly T: செல்லையா 15 59. கிரேண்ட் ஸ்லேம் (Grand Slam) என்னும் மாபெரும் டென்னிஸ் விருதினைப் பெற எத்தனைப் போட்டிகளில் ஒருவர் வெற்றி பெற வேண்டும்? நான்கு நாடுகளில் நடக்கும் டென்னிஸ் போட்டி ஆட்டங்களில் ஒருவர் வெற்றி பெற வேண்டும். அந்நாடுகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்சு, பிரிட்டன் ஆகும். 60. 'சிறந்த வெற்றி வீரர் எனும் கிராண்ட் ஸ்லேம் என்ற ?பட்டத்தை இருமுறை வென்ற வீரர் யார் السلام - * ராட் லேவர் (Rod Laver) என்னும் ஆஸ்திரேலியர். sí கால்பந்தாட்டப் போட்டியை நடத்தும் நடுவர் ஒருவர் தன் கைவசம் வைத்திருக்க வேண்டிய உபகரணங்கள் umsø61? (Equipments) ஒரு விசில், ஒரு நாணயம், ஒரு கைக்கெடிகாரம், ஒரு பென்சில், ஒரு குறிப்பேடு. 62. நீளத்தாண்டும் போட்டியில் (Long Jump) ஒலிம்பிக் சாதனை என்ன? 8.90 பாப்பீமன் எனும் அமெரிக்கரின் சாதனையாகும். 8.96 மீட்டர் என்பது தற்போதைய சாதனை. 63./25 அடி தூரத்திற்கு மேல் முதலில் தாண்டிநீளத் தாண்டலில் புது ஒலிம்பிக் சாதனையை ஏற்படுத்திய வீரர் யார்? எட்வர்டு ஹேம் (Edward Hamm) எனும் அமெரிக்கர். 1928ம் ஆண்டு அவர் புரிந்த சாதனையின் தூரம் 25 41/3. 64. 1936ம் ஆண்டு நீளத் தாண்டும் போட்டியில் புதிய ஒலிம்பிக் உலக சாதனையை ஏற்படுத்திய வீரர் யார்? அவரது சாதனை எத்தனை ஆண்டுகள் o