பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுக்களில் வினாடி வினா விடை 65. 67. 68. நிலைத்திருந்தது? ஜெசி ஒவன்ஸ் என்பவர் ஏற்படுத்தினார். அவர் தாண்டிய தூரம் 26 5%. 27 ஆண்டுகளுக்கு மேல் அவரது சாதனையை யாராலும் எட்டிப் பிடிக்காதவாறு அமைந்து விட்டிருந்தது. ஒலிம்பிக் சாதனைக்கும் (Olympic Record) உலக சாதனைக்கும் (World Record) உள்ள வித்தியாசம் என்ன? ஒலிம்பிக் சாதனை என்பது 5775TT® களுக்கு ஒருமுறை நடக்கும் ஒலிம்பிக் பந்தயங்களில் நிகழும் சாதனை. உலக சாதனை என்பது, அவ்வப்போது ஆங்காங்கே நடக்கும் விளையாட்டுப் பந்தயங்களின் போது நிகழ்கின்ற சாதனை. அதனை அந்நாட்டு ஒலிம்பிக் கழகம் அங்கீகரித்து உலகக் கழகத்திற்கு அனுப்பி, அங்கேயும் அங்கீகரிக்கப்பட்டால், அப்போது தான் அது உலக சாதனையாகிறது. காமன் வெல்த் விளையாட்டுக்கள் (Common Wealth Games) எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றன? 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை. நீளத்தாண்டும் போட்டியில் ஆசிய சாதனை (Asian Record) எவ்வளவு? சாதனை புரிந்த வீரரின் பெயர் என்ன? இந்தியாவைச் சேர்ந்த வீரர் யோகண்ணன் அவர் நிகழ்த்திய சாதனையின் தூரம் 8.07 மீட்டர். 5 நிமிடங்களுக்குள் ஒரு மைல் தூரத்தை ஒடி முடித்த வீராங்கனை யார்?