பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-rêt-ñ orcio.pouTT3038bosout_ 17 ** §uroots (5561 off (Diana Susan Leather) 69. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 100 ஆட்டங்களுக்கு ேெமல் விளையாடியிருக்கும் கிரிக்கெட் ஆட்டக்காரர் காலின் கெட்ரி (Colin Cowdry). இங்கிலாந்து வீரர். அவர் விளையாடிய டெஸ்டுகள் 108க்கு மேல். 70. பந்தடிக்கும் ஆட்டக்காரர் (Batsman) அடித்தாடிய பந்தை ஒரு தடுத்தாடும் எதிராட்டக்காரர் (Fieldsman), தனது தொப்பியால் தடுத்து நிறுத்தலாமா?' ' தடுக்கக்கூடாது. - 71. அவ்வாறு தடுத்து நிறுத்தி விட்டால் என்ன செய்வது? o அதற்குரிய தண்டனையாக, பந்தை அடித்தாடிய குழுவிற்கு 5 ஓட்டங்கள் நடுவரால் கொடுக்கப்படும். 72. ஒரே நாளில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆட்டம் ஒன்றில் மூன்று சதங்கள் அடித்து புதிய சாதனையை ஏறபடுத்தியவர் யார்? டான் பிராட்மேன் (Don Bradman) எனும் ஆஸ்திரேலியர். 1930ம் ஆண்டு லீட்ஸ் எனுமிடத்தில், ஆஸ்திரேலியா விற்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடந்த டெஸ்டில் இந்தச் சாதனையை ஏற்படுத்தினார். 73. அவர் அந்தச் சாதனையை எப்படி ஏற்படுத்தினார். ஆட்டம் தொடங்கி மதிய உணவுக்கு முன்னால் 1 சதம். தேனீருக்கு முன்னால் 1 சதம். பிறகு ஆட்டம் முடிவிற்குள் 1 சதம். அவ்வாறு அவர் எடுத்த மொத்த ஓட்டங்கள் 309. 74. ஒலிம்பிக் பந்தயம் (கிரேக்க நாட்டில் மட்டுமே B HH ந்து வந்தது). யாரால், எப்பொழுது நிறுத்தப்பட்டது? ஆடி -