பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா - 41 வழங்கி நிறுவினார்? மாநிலங்களுக்கிடையே நடக்கின்ற கிரிக்கெட் போட்டிக்கு வழங்குவதற்காக, உலக சிறந்த ஆட்டக்காரராக விளங்கிய ரஞ்சித் சிங்கின் நினைவாக, பாட்டியாலா மகாராஜா 1964ம் ஆண்டு வழங்கினார் (Presented). 219. குத்துச் சண்டைப் போட்டியில், எதிராளியின் ப்பிற்குக் கீழே குத்தலாமா? (Below the Belt) த்தக் கூடாது. குத்தினால் தவறாகும். அது குத்திய ஆட்டக்காரரை சண்டையை விட்டு நீக்கி வைக்கத்தக்க அளவுக்குரிய பெருந்தவறாகும் (Disqualify), இடுப்பிற்குக் கீழ் என்றால் தொப்புளைச் சுற்றி அவர் கட்டியுள்ள பெல்டுக்குக் கீழே உள்ள பகுதியாகும். அங்கே குத்தக்கூடாது. - 229 குத்துச் சண்டைப் போட்டியில் பணியாற்றிய முதல் பெண் நடுவர் யார்? *Gard ura)siv (Carol Polis). 221. அவர் எந்தப் போட்டியில் யார் யாருக்குமிடையே நடந்த போட்டியில் பணியாற்றினார்? - . ." நியூயார்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் பாபி அலெக்சாண்டர் அல்போன்ஸ் டெயிலர் இருவருக்கும் இடையே நடந்த போட்டியில். - 222. 50 வயதைக் கடந்த பாபிரிக்ஸ் என்பவர் பந்தயம் கட்டிக் கொண்டு இரண்டு விம்பிள்டன் டென்னிஸ் வீராங்கனைகளுடன் விளையாடினார்? அவர்கள் யார் யார்? மார்கரேட் கோர்ட் (Margaret Court). staanssias (Bille Jean King)