பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ਾ u 42 223. - - - ----- - - - .* - - ." விளையாட்டுக்களில் வினாடி வினா விடை அவற்றின் முடிவு என்ன? பாபிரிக்ஸ், மார்கரேட் கோர்ட்டைத் தோற்கடித்து பில்லி ஜீன் கீங்கிடம் தோற்றார். 224.யிெட்மேன் கோப்பை எந்த .* ஆட்டத்திற்காக, எந்த ண்டு வழங்கப்பட்டது? டென்னிஸ் ஆட்டம். வழங்கிய ஆண்டு 1923ம் ஆண்டு. 225. உலகத்தில் சிறந்த டென்னிஸ் ஆட்ட வீராங்கனைகள் ஐவரைக் கூறுக. 1. பில்லி ஜீன்கிங் 2 கிரைஸ் எவர்ட் (இருவரும் அமெரிக்கர்கள்) 3. இவான் கூலகாங் 4 மார்கரேட் கோர்ட் (இருவரும் ஆஸ்திரேலியர்கள்) 5. மார்டினா நவராட்டிலோவா (அமெரிக்கர்). - 226. 1997ம் ஆண்டில் உலகில் சிறந்த விராங்கனைகள் யார்? 1. மார்ட்டினா ஹிஞ்சிஸ் 2. வீனஸ் வில்லியம்ஸ் 3. மோனிகா செலிஸ் 4. அரண்ட்ஷா சாஞ்சஸ் விக்காரியோ 5. மார்ட்டினா நவோட்டினா 227. 1975ஆம் ஆண்டு நடந்த உலக மேசைப் பந்தாட்டப் போட்டியில் வென்ற பெண்மணி யார்? வடகொரியாவைச் சேர்ந்த யங்சன்கிம் (YungSunkim) 223. யங்சனன் கிம் செய்த பெரிய சாதனை என்ன? யங்சன் கிம் 18 வயதுள்ள ஒரு பள்ளி மாணவி, முதல் முறையாக உலகப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றது பெரிய சாதனைதானே! 229. உலக மேசைப் பந்தாட்ட கழகத்தின் தலைவர் யார்? QGoumi idmašīrūLé; (Ivor Montague)