பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 43 --- ستستسلسلتصك تکسمبسسس-سم 230. முதல் அகில உலக கூடைப் பந்தாட்டப் போட்டி எந்த ஆண்டு எந்த இடத்தில் நடைபெற்றது? 1950 ம் ஆண்டு அர்ஜென்டினாவில் உள்ள பூனாஸ் GTíflomólo (Bunenos Aires) 560L QLbDgo - * N o Ho o - * -- # + o 231 சூடைப் பந்தாட்டப் போட்டிக்குரிய மொத்த ஆட்ட நேரம் எவ்வளவு? • ஒவ்வொரு பருவத்திற்கும் 20 நிமிடமாக, 2 பருவம் ஆட மொத்த ஆட்ட நேரம் 40 நிமிடங்கள். இடைவேளை 10 நிமிடம். - - - - 232. கால் பந்தாட்டப் போட்டிக்குரிய மொத்த ஆட்ட நேரம் A எவ்வளவு? - ஒவ்வொரு பருவம் (Half) 45 நிமிடங்களாக இரண்டு பருவம். ஆட மொத்தம் 90 நிமிடங்கள். - 233. வளைகோல் பந்தாட்டத்தின் போட்டிக்குரிய மொத்த / ஆட்ட நேரம் எவ்வளவு? - ... " ஆட்ட மொத்த நேரம் 70 நிமிடம். 2 பருவங்கள். பருவம் ஒன்றக்கு 35 நிமிடங்கள். 234. கிரிக்கெட் ஆட்டம் (inning) தொடங்குவதற்கு முன் 1:: முறை பந்தெறிந்து பழகுவதற்கு அல்லது புது |பந்தாட்டக்காரர் (Batsman) வருவதற்கு முன் (Bowling Practice) எறிந்து பழக அனுமதி உண்டா? ,轟 அதுபோன்ற பழக்கமே கிடையாது. 235 ஒலிம்பிக் பந்தயத்தில் கைப்பந்தாட்டம் தொடங்கி முதன்முறையாக அந்தப் போட்டியில் வெற்றி பெற்ற நாடு எது? ரஷ்யா.