பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–r:Lİ Grcio BouTË G3 cocooous - 45 SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS டெய்சி பாட்லால் (Daisy Badial) பம்பாயைச் சேர்ந்தவர் (1942, 1944) 242. பத்தாயிரம் மீட்டர் ஒட்டப் பந்தயம் ஓடிக் கொண்டிருக்கிறபொழுது தவறிக் கீழே விழுந்து, பின் எழுந்து ஓடி முதலாவதாக வந்து ஒலிம்பிக் பந்தயத்தில் தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார் ஒருவர். அவர் பெயர் என்ன? - - பின்லாந்துக்காரரான (Finland) அவரின் பெயர் லாசி Gúggar (Lase Viren) 243. இரண்டு ஒலிம்பிக் பந்தயங்களிலும் தொடர்ந்தாற் போல் கோலூன்றித் தாண்டும் போட்டியில் (Polevault) வெற்றி பெற்ற வீரர் யார்? ராபர்ட் ரிச்சர்ட்ஸ் என்பவர். வென்ற ஆண்டுகள் 1952, 1956. " . 244 அமெரிக்கா இதுவரை எத்தனை முறை ஒலிம்பிக் பந்தயங்கள் நடத்துகின்ற வாய்ப்பினைப் |பெற்றிருக்கிறது? நான்கு தடவைகள். 245. அமெரிக்காவில் ஒலிம்பிக் பந்தயங்கள் நடந்த A. இடங்களையும் ஆண்டுகளையும் கூறு? 1904 செயின்ட் லூயிஸ் 1932ல் லாஸ் ஏஞ்செலிஸ் o 1968ல் மெக்சிகோ 1996. அட்லாண்டா 246. 1896ல் தொடங்கிய ஒலிம்பிக் பந்தயம் சிறப்புற வளர்ந்திருக்கிறதா? அதற்கு உலக நாடுகளுக்கிடையே