பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 விளையாட்டுக்களில் வினாடி வினா விடை 247.

வரவேற்பும் இருக்கிறதா? ஆமாம். 1896ல் பங்கு பெற்ற நாடுகள் 13. பங்கு பெற்ற வீரர்கள் 484. 1972ல் பங்கு கொண்ட நாடுகள் 126 பங்கு பெற்ற வீரர்கள் 9000. 1996ல் 197 நாடுகள். 10,800 போட்டியாளர்கள். 5000 அதிகாரிகள். - மேற்கு ஜெர்மனியில் அமைந்த ஒலிம்பிக் கிராமத்தில் ஒரு இந்திய விளையாட்டு வீரரின் பெயரில் ஒரு தெருவிற்குப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய பெருமை பெற்ற இந்திய விளையாட்டு வீரர் யார்? ரூப் சிங் (Roop Singh) இவர் வளைகோல் பந்தாட்டத்தில் 1932, 1936 ல் விளையாடி தங்கப் பதக்கங்கள் பெற்றவர். == ஆ. 248 ஒலிம்பிக் ஓடுகளப் போட்டியில் பெண்களுக்கான போட்டியில் 4 தங்கப் பதக்கங்களை வென்ற பெண்மணி யார்? - டச்சு நாட்டைச் சேர்ந்த மேரி பிளாங்கர்ஸ் கோயன்.

  • . ا

249. இடு வெற்றி பெற்ற நிகழ்ச்சிகள் யாவை? சாதனைகள் 100 மீட்டர் ஒட்டம் 11.9 வினாடி s என்ன? இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு இவர் செய்த சாதனைகள் 200 மீட்டர் ஒட்டம் 24.4 வினாடி 80 மீட்டர் தடை தாண்டி ஒட்டம் 11.2 வினாடி 400 மீட்டர் தொடரோட்டம். 4 x 400 மீ தொடரோட்டப் போட்டி பெண்களுக்காக *