பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l-fråL-f Gr©iv.[5©uWTğ ©ġ®øøuf 53 வெற்றி பெற்றார். o 289, மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் குழுத் தலைவர் கிளைவ் - லாயிட். அவர் நாட்டில் பெற்ற விருதின் பெயர் என்ன? கயானா நாட்டின் மிகப் பெரிய மூன்றாம் விருதான தங்க splibly (Golden Arrow) 290. பெண்களுக்கான கைப்பந்தாட்டம் எந்த ஒலிம்பிக் பந்யத்தில் இணைக்கப்பட்டது? 1964ம் ஆண்டு டோக்கியோவில் நடந்தபொழுது. 291. 40 ஆண்டுகளுக்கு மேலாக கேரம் ஆட்டத்தின் - வளர்ச்சிக்குப் பணிபுரிந்து வளர்த்து உலக நாடுகளுக்கிடையே பெருமை பெற்றிருப்பவர் பெயர் என்ன? i. பி.பங்காரு பாபு. 292, ஜான்நியூகோம் (John Newcombe) என்பவர் எத்தனை முறை விம்பிள்டன் வெற்றி வீரராக வந்திருக்கிறார்? 3 முறை. • 293, இரண்டாம் உலக கிரிக்கெட் போட்டிக்கு இந்தியக் குழுத் o தலைவராக இங்கிலாந்து சென்றவர் யார்? எஸ். வெங்கடராகவன். தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர். 294. இந்தியப் பல்கலைக் கழகங்களுக்கிடையே நடந்த கிரிக்கெட் போட்டிகளில் அதிகமாக எடுத்த தனியாரின் மொத்த ஓட்டங்களின் சாதனை என்ன (Individual Score)? 327 ஓட்டங்கள். சாதனை புரிந்தவர் சுனில் கவாஸ்கர். 295. பழங்கால கிரேக்கத்தில் பெண்களுக்காக ஒலிம்பிக் பந்தயங்கள் நடந்தன. அதனைத் தொடங்கியது யார்?