பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 296. 297. 298. 299. Skocitur (Dësoiko centra colors coco ஹிப்போடொமியா என்னும் கிரேக்க இளவரசி என்று குறிப்பிடுவார்கள். ஆண்கள் பெண்களுக்கான ஒலிம்பிக் பந்தயங்கள் எந்தெந்தக் கடவுள்களின் பெயரால் நடந்தன? ஆண்கள் நடத்திய ஒலிம்பிக் பந்தயம் சீயஸ் (Zeus) கடவுள் பெயராலும்; பெண்கள் நடத்திய பந்தயம் ஹிரா (Heraea) எனும் பெண் தெய்வத்தின் பெயராலும் நடைபெற்றன. பறக்கும் சீக்கியர் (Flying Sikh) என்று புகழப்பட்ட இந்திய ஓட்ட வீரர் யார்? மில்கா சிங். கிரிக்கெட் வீரர் கேரி.ே பர்ஸ் எடுத்துள்ள மொத்த ஓட்டங்கள் எவ்வளவு? 8260. - கேரிசோபர்ஸ் அதிக அளவு ஓட்ட சாதனை (Highest Score) எடுத்தது எந்த ஆண்டில்? எந்த இடத்தில்? 1958ம் ஆண்டு கிங்ஸ்டனில் நடந்த பாகிஸ்தான் மேற்கிந்தியாவுக்குமிடையே நடந்த போட்டியில் 365 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஒரு பந்தடித்தாடும் ஆட்டக்காரர் (BatSman) பந்தை உயரத் தூக்கி அடித்து விட்டு ஓட்டங்கள் எடுக்கும் முயற்சியின்போது ஓட்டமும் எடுத்து விடுகிறார். அதே சமயத்தில் அந்தப் பந்தை எதிராட்டக்காரர் ஒருவர் பிடித்து விடுகிறார் (Catch). அவர் எடுத்த ஓட்டம் அவர் கணக்கில் சேருமா? - உயரத்தில் உள்ள பந்தை எதிராட்டக்காரர் பிடித்து விட்டால் அடித்த ஆட்டக்காரர் ஆட்டம் இழக்கிறார்.