பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|-mâl-i Grđv. Boussé செல்லையா 59

323. முதன்முதலாக மல்யுத்த முறைகளை முறைப்படுத்திய / கிரேக்க மன்னர் யார்? கிரேக்க நாட்டை கி.மு. 900 ம் ஆண்டு ஆண்ட தீசியஸ்' எனும் மன்னன். 324. டென்னிஸ் ஆட்டத்தின் ஆடுகளத்தினுடைய அளவுகள் என்ன? ஒற்றையர் ஆட்டத்திற்குரிய ஆடுகளம் 78 x27 இரட்டையர் ஆட்டத்திற்குரிய ஆடுகளம் 78 X 36' 325. வெறுங்காலால் ஓடி, மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை உண்டாக்கியவரின் பெயர் என்ன? அபீப் பிக்கலா (Abee Bicala) என்பவர். எதியோப்பியா தேசத்தவர். - 326. கிரிக்கெட் பந்துக்கும் வளைகோல் பந்துக்கும் உள்ள - வித்தியாசங்கள் என்ன? கிரிக்கெட் பந்தின் நிறம் சிவப்பு. கனம் 5% அவுன்சிலிருந்து 5% அவுன்சு வரை. வளைகோல் பந்தின் நிறம் வெண்மை. கனம் 5% அவுன்சிலிருந்து 5% அவுன்சு வரை. 27. கிரிக்கெட்டில் ஒரு பந்தெறி தவணைக்கு (Over) எத்தனை முறை பந்தெறியலாம்? 8 முறை அல்லது 6 முறை (ஆட்டத்திற்கு முன்னே இரு குழுக்களும் இதனை ஒத்துக் கொண்டிருக்க வேண்டும்) 328. சடுகுடு ஆட்டத்தின் மொத்த ஆட்டநேரம் எவ்வளவு?