பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 329. 330. asi. ". 332. 333. 334. cúleocur-055cióo oloria olorin oloot ஆண்கள் ஆட்டம் 40 நிமிடம் (2x20) பெண்கள் ஆட்டம் (30 நிமிடம்) எறி பந்தாட்டத்தின் (Throw Ball) ஆடுகள அளவு யாது? 50’ x 30° எறிப் பந்தாட்டத்தில் ஒரு குழுவுக்கு எத்தனை பேர் உண்டு? 9 பேர். கைப்பந்தாட்டத்தில் அர்ஜுனா விருது பெற்ற தமிழக விளையாட்டு வீரர் யார்? ஆர். பழநிசாமி. அகில உலக மேசைப் பந்தாட்டத் தலைமைக் குழு எங்கு எப்பொழுது தொடங்கப் பெற்றது? 1916ம் ஆண்டு மேற்கு ஜெர்மனியில் தொடங்கப்பட்டது. கோலூன்றித் தாண்டலில் தற்போதைய உலக சாதனை என்ன? அதனை நிகழ்த்தியவர் யார்? 18 6% டி. ராபர்ட்ஸ் எனும் அமெரிக்கர். 18 5% சாதனையை ஏற்படுத்தியிருந்தவர் ஆர்.சீக்ரன் (Seagren), இருவரும் அமெரிக்கர்கள் தான். 1994ல் உலக சாதனை 6.14 மீ. சாதனையாளர் செர்ஜி பியூப்கா. முதன்முதல் 75 % உயரம் தாண்டி உயரத் தாண்டலில் (High Jump) உலக சாதனை நிகழ்த்தியவர் யார்? வெலரி புருமல் என்பவர். இவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர். 1993ல் லிருந்து உலக சாதனை 2.45 மீ சாதனையாளர்