பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–Itä-İ Grcio pouTẾ GIgéococou" - 61 சாட்டோ மேயர். 335. கிரிக்கெட் பந்தாடும் மட்டையின் (Bat) நீள, அகலம் என்ன? s 38 அங்குலத்திற்கு மிகாத நீளம். 4% அங்குலத்திற்கு மேற்படாத அகலம் உடையது. 336 வளைகோல்பந்தாட்டக் கோலின் (Hockey Stick) எடை என்ன? - - 12 அவுன்சிலிருந்து 28 அவுன்சு வரையில் எந்தக் கனமுடையதாகவும் இருக்கலாம். * 337. கைப்பந்தாட்த்தில் ஒரு குழு ஒரு முறை ஆட்டத்தில் (One Game) எத்தனை முறை மாற்றாட்டக்காரர்களை (Substitutions) Ldmj)[5] Əgj,L60müb? 6 தடவை மட்டும். - # * “” 338. பெண்கள் விளையாடும் இரண்டு விளையாட்டுகளுக்கு ஒரு பந்தே கனம் சுற்றளவு பொருந்தியுள்ளதாக அமைந்திருக் கிறது. அதன் கனம், சுற்றளவு என்ன? அந்த இரு விளையாட்டுக்கள் எவை? வலைப் فاتات قيا (Net Ball) gris) uÞETử Lib (Throw Ball) பந்தின் சுற்றளவு 27 லிருந்து 28' உள்ள 5ம் நம்பர் கழகக் கால் பந்தாகும். 1, 339. மென்பந்தாட்டத்தில் (Soft Ball) ஒரு குழுவிற்கு எத்தனை ஆட்டக்காரர்கள்? 9 பேர்.

340. மென்பந்தாட்டத்தின் பந்து எவ்வளவு கனம் உள்ளத"