பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 341. 342. / 343. 344. 347. A. விளையாட்டுக்களில் வினாடி வினா விடை 6 அவுன்சிலிருந்து 634 அவுன்சு வரை. சுற்றளவானது 11% லிருந்து 12% வரை. கூடைப் பந்தாட்டத்திற்குரிய இலக்கு (வளையம்) எத்தனை அடி உயரத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது? 10 அடி உயரம். பூப்பந்தாட்டத்தில் அர்ஜுனா விருது பெற்ற தமிழக வளையாட்டு வீரர் யார்? அப்துல் கரீம். கோல்ஃப் (Goalf) ஆட்டத்தில் மொத்தம் எத்தனை குழிகளில் ஆடவேண்டும்? 18 குழிகள். தட்டெறியும் நிகழ்ச்சிகளில் (Discus Throw) தற்போதைய உலக சாதனை என்ன? அதனை ஏற்படுத்திய வீரர் யார்? ஜெர்மானிய வீரர் ஜர்ஜென் ஸ்கல்ட் தூரம் 74.08 மீ. கைப்பந்தாட்டத்திற்குரிய ஆடுகளத்தின் அளவு என்ன? நீளம் 18 மீட்டர். அகலம் 9 மீட்டர். மேசைப் பந்தாட்டத்திற்குரிய மேசையின் நீளம் அகலம் உயரம் யாவை? மேசையின் நீளம் 9 அடி அகலம் 5 அடி உயரம் 2% ..-ہنا ہوئے கைப்பந்தாட்டத்தில் ஆட்ட நேரத்தில் நடுக்கோட்டை (Centre Line) ஒருவர் மிதித்தால் அது தவறா? (Foul)? நடுக்கோட்டை மிதித்தால் அது தவறில்லை. கோட்டை காலை உயர்த்தி மிதிக்கும்பொழுது அதைக் கடந்து . . . . .